சென்னை மாநகராட்சியில் மீண்டும் புதிய வேலை! 74 பணியிடங்கள் உள்ளன

Chennai Corporation Recruitment 2023: சென்னை மாநகராட்சி, மாவட்ட சுகாதார சங்கம்-NTEP, 11 மாத காலத்திற்கு முற்றிலும் ஒப்பந்த அடிப்படையில் காலியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. சென்னை மாநகராட்சி Medical Officer, Senior Medical Officer, District PPM Coordinator, Statistical Assistant Cum DEO- (Nodal DRTB Centre), Senior Treatment Supervisor( … மேலும் விபரம்

தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் புதிய வேலை அறிவிப்பு!

TN SHRC Recruitment 2023: தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையம் அலுவலக உதவியாளர், தட்டச்சர், இரவு காவலர் பணியிடங்களுக்கான புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் 10 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. அலுவலக உதவியாளர், தட்டச்சர், இரவு காவலாளி பதவிக்கு தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும் அல்லது 8th/ … மேலும் விபரம்

8th படித்திருந்தால் போதும் அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலை செய்யலாம்! உடனே அப்ளை பண்ணுங்க!

அண்ணா பல்கலைக்கழகத்தில் ஆறு மாத காலத்திற்கு முற்றிலும் தற்காலிக அடிப்படையில் (தினசரி ஊதிய அடிப்படையில்) Peon and Driver பணிக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பணிக்கு பல்வேறு காலியிடங்கள் உள்ளன. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் ஓட்டுநர் உரிமத்துடன் VIII தேர்ச்சி + நான்கு சக்கர வாகனம் ஓட்டுவதில் 3 வருட அனுபவம் பெற்று இருக்க வேண்டும். இப்பணிக்கான … மேலும் விபரம்

12th/ Degree படித்தவர்களுக்கு TANUVAS இல் புதிய வேலை அறிவிப்பு!

சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரியில், கால்நடை ஒட்டுண்ணியியல் துறையில், DBT ATGC திட்டத்தின் கீழ், “Designing of a novel diagnostic kit for detection of visceral larva migrans due to Toxocara canis” என்ற தலைப்பில் Project Associate II மற்றும் Skilled Labour பதவிக்கு நேர்காணல் முறையில் தகுதியான விண்ணப்பத்தர்களிடம் … மேலும் விபரம்

சென்னை மெட்ரோ ரயிலில் பொது மேலாளர், DGM, JGM பணிக்கான வேலை அறிவிப்பு!

Chennai Metro Rail Recruitment 2023: சென்னை மெட்ரோ ரயில்வேயில் டெப்டேஷன் / ஒப்பந்த அடிப்படையில் General Manager, DGM/ AGM பணியிடத்தை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பணிக்கு மொத்தம் இரண்டு காலி இடங்கள் மட்டுமே உள்ளது. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் பொறியியல் படித்திருக்க வேண்டும். DGM பணிக்கான வயதுவரம்பு அதிகபட்சம் 45 ஆண்டுகள், JGM பணிக்கான … மேலும் விபரம்

சென்னை மாநகராட்சியில் 221 புதிய பணியிடங்கள்! உடனே அப்ளை பண்ணுங்க!

நீங்கள் சென்னை மாநகராட்சி வேலைகளில் ஆர்வமாக உள்ளீர்களா? தேசிய நகர்ப்புற சுகாதார இயக்கத்தின் கீழ், கிரேட்டர் சென்னை மாநகராட்சியின் பல்வேறு சுகாதாரப் பராமரிப்பு வசதிகளில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய கீழ்க்கண்ட பணியாளர்களை ஈடுபடுத்த சென்னை நகர நகர்ப்புற சுகாதார இயக்கம் முன்மொழிகிறது. சென்னை மாநகராட்சி Auxiliary Nurse and Lady health Visitors, Pharmacist, Lab … மேலும் விபரம்

மாதம் ரூ.60000/- சம்பளத்தில் சென்னையில் உள்ள தேசிய காசநோய் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை!

தேசிய காசநோய் ஆராய்ச்சி நிறுவனத்தில் திட்ட இளநிலை மருத்துவ அலுவலர் பதவிகளுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்களை வரவேற்கிறது. இப்பணி முற்றிலும் தற்காலிக அடிப்படையில் நியமனம் செய்யவுள்ளனர். தேசிய காசநோய் ஆராய்ச்சி நிறுவனத்தில் (NIRT) 02 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. திட்ட இளநிலை மருத்துவ அலுவலர் பணிக்கு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் எம்பிபிஎஸ் பட்டம் பெற்று இருக்க வேண்டும். வயது … மேலும் விபரம்

தேசிய நீர் மேம்பாட்டு நிறுவனத்தில் ரூ.67700/- சம்பளத்தில் வேலை!

தேசிய நீர் மேம்பாட்டு நிறுவனம் இயக்குனர், கண்காணிப்பு பொறியாளர் மற்றும் துணை இயக்குனர்/ நிர்வாக பொறியாளர் பதவிகளுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்களை வரவேற்கிறது. தேசிய நீர் மேம்பாட்டு முகமையில் (NWDA) பின்வரும் பணியிடங்களை பிரதிநிதித்துவ அடிப்படையில் 21 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இப்பணிக்கு பெற்றோர் கேடர்/துறையில் வழக்கமான அடிப்படையில் ஒத்த பதவியை வைத்திருத்தல் வேண்டும். பிரதிநிதித்துவ அடிப்படையில் … மேலும் விபரம்

B.Tech படித்தவர்களுக்கு IIT மெட்ராஸில் மாதம் Rs.25000/- சம்பளத்தில் புதிய வேலை!

ஐஐடி மெட்ராஸில் Hardware Engineer க்கான புதிய வேலைக்கான அறிவிப்பு 02.01.2023 அன்று வெளியிட்டுள்ளது. Hardware Engineer பணி முற்றிலும் தற்காலிகமானது. ஆரம்பத்தில் ஒரு வருடத்திற்கு, பின்னர் செயல்திறன் அடிப்படையில் நீட்டிக்கப்படலாம் (3 மாத சோதனை காலம் ஆகும்). Hardware Engineer பணிக்கு பல்வேறு காலியிடங்கள் உள்ளன. B Tech – EEE / ECE … மேலும் விபரம்

அண்ணா பல்கலைக்கழகத்தில் Professional Assistant – I வேலை அறிவிப்பு! கடைசி நாள் 18.01.2023

அண்ணா பல்கலைக்கழகத்தில் கணினி தொழில்நுட்பத் துறையில் Professional Assistant – I பதவிக்கான புதிய அறிவிப்பானது 29.12.2022 அன்று அதிகாரப்பூர்வ வலைத்தளமான www.annauniv.edu ல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த Professional Assistant – I பதவி ஆனது தற்காலிகமானது மற்றும் தினசரி ஊதிய அடிப்படையில் சம்பளம் வழங்கப்படும். அண்ணா பல்கலைக்கழக அறிவிப்பின்படி மொத்தம் 06 காலியிடங்கள் நிரப்பப்பட … மேலும் விபரம்