தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் புதிய வேலை அறிவிப்பு!
TN SHRC Recruitment 2023: தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையம் அலுவலக உதவியாளர், தட்டச்சர், இரவு காவலர் பணியிடங்களுக்கான புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் 10 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. அலுவலக உதவியாளர், தட்டச்சர், இரவு காவலாளி பதவிக்கு தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும் அல்லது 8th/ … மேலும் விபரம்