காஞ்சிபுரம் மாவட்ட நல்வாழ்வு சங்கத்தில் வேலைவாய்ப்பு 2022
DHS காஞ்சிபுரம் வேலைவாய்ப்பு 2022 | Kancheepuram DHS Recruitment 2022: பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை, மாவட்ட நல்வாழ்வு சங்கம், காஞ்சிபுரம் 03 தகவல் தொழில்நுட்ப ஒருங்கிணைப்பாளர், இயன்முறை மருத்துவர், மற்றும் குளிர்பதன மெக்கானிக் பதவிக்கான விண்ணப்பத்தை வரவேற்கிறது. இந்த DHS Kancheepuram Offline விண்ணப்பங்கள் 31.05.2022 அன்று மாலை … மேலும் விபரம்