சென்னை மாவட்ட வேலைவாய்ப்பு 2022 – 12 தூய்மைப்பணியாளர் காலியிடங்கள்
சென்னை மாவட்ட வேலைவாய்ப்பு 2022 | Chennai District Recruitment 2022 Notification: சென்னை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் 12 தூய்மைப்பணியாளர் பதவிகளுக்கு தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்களை வரவேற்கிறது. இந்த சென்னை மாவட்ட தூய்மைப்பணியாளர் விண்ணப்பப் படிவம் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் 23.05.2022 முதல் 30.05.2022 வரை கிடைக்கும். Chennai DBCWO Hostel … மேலும் விபரம்