ரூ.1,10,000/- சம்பளத்தில் JIPMERல் புதிய வேலைவாய்ப்பு 2022 – 113 காலியிடங்கள்
JIPMER வேலைவாய்ப்பு 2022 | JIPMER Recruitment 2022 Notification: புதுச்சேரியில் உள்ள ஜவஹர்லால் முதுநிலை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் (ஜிப்மர்), Senior Resident பணியிடங்களுக்கு Online முறையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த ஜிப்மரில் மொத்தம் 113 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த ஜிப்மர் ஆன்லைன் விண்ணப்பப் படிவம் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் 23.05.2022 … மேலும் விபரம்