BHEL நிறுவனத்தில் புதிய வேலை அறிவிப்பு! 400 பணியிடங்கள் உள்ளன || உடனே விண்ணப்பிக்கவும் BHEL Recruitment 2025
BHEL ஆட்சேர்ப்பு 2025 | BHEL Recruitment 2025: பாரத மிகு மின் நிறுவனம் Engineer and Supervisor Trainee பதவிக்கான அறிவிப்பை அறிவித்துள்ளது. Bharat Heavy Electrical Limited அறிவித்த பதவிகளுக்கு தகுதியான விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. BHEL அறிவிப்பின்படி மொத்தம் 400 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. Engineer and Supervisor Trainee … மேலும் விபரம்