மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் புதிய வேலைவாய்ப்பு – ESWL Technician காலியிடம்
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை வேலைவாய்ப்பு 2022 | Madurai Rajaji Govt Hospital Recruitment 2022 Notification: மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் 01 ESWL Technician பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மதுரை ராஜாஜி மருத்துவமனை வேலைகளில் ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் ஆஃப்லைனில் தவறாமல் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி தேதி 30.05.2022. … மேலும் விபரம்