DHS திருவண்ணாமலை வேலைவாய்ப்பு 2023, 05 MLHP, Project Manager and Data Assistant பணியிடங்கள் உள்ளன
DHS திருவண்ணாமலை ஆட்சேர்ப்பு 2023 | Tiruvannamalai DHS Recruitment 2023: திருவண்ணாமலை மாவட்ட நலவாழ்வு சங்கம், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை MLHP, Project Manager and Data Assistant பதவிக்கான அறிவிப்பை அறிவித்துள்ளது. District Health Society Tiruvannamalai பதவிக்கு தகுதியான விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. DHS … மேலும் விபரம்