கெயில் நிறுவனத்தில் புதிய வேலை அறிவிப்பு! 227 பணியிடங்கள் உள்ளன!

GAIL Recruitment 2023: கேஸ் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா லிமிடெட் Senior Engineer, Senior Officer, Chief Manager, Officer பணியிடங்களுக்கான புதிய அறிவிப்பை அறிவித்துள்ளது. கெயில் இந்தியா லிமிடெட் மூலம் 227 காலியிடங்கள் நிரப்பப்படும். ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் CA/ ICWA/ CMA/ Degree/ B.Com/ BA/ B.Sc/ BE/ B.Tech/ Graduation/ Post Graduation Diploma/ Masters Degree/ MBA/ MSW படித்திருக்க வேண்டும். Senior Engineer and Senior Officer க்கான வயது வரம்பு 28 ஆண்டுகள், Chief Manager க்கான வயது வரம்பு 40 ஆண்டுகள், Officer க்கான வயது வரம்பு 45 ஆண்டுகள் என குறிப்பிட்டுள்ளனர். Senior Engineer and Senior Officer க்கான சம்பளம் Rs. 60,000 – 1,80,000/-, Chief Manager க்கான சம்பளம் Rs. 90,000 – 2,40,000/-, Officer க்கான சம்பளம் Rs. 50,000 – 1,60,000/- என குறிப்பிட்டுள்ளனர்

இப்பணிக்கு தேர்வு செய்யும் விண்ணப்பதாரர்களை இந்தியாவில் எங்கும் பணி அமர்த்தப்படுவார்கள். கேஸ் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா லிமிடெட் வேலைக்கு விண்ணப்பிக்க தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் Online மூலமாக விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும். விண்ணப்பிக்க கடைசி தேதி 02.02.2023. மேலும் இப்பணிக்கான விண்ணப்பக் கட்டணம் கீழே குறிப்பிடப்பட்டுள்ளது. GAIL தேர்வு நடைமுறையானது உடல் சகிப்புத்தன்மை சோதனை, குழுமுறையில் கலந்துரையாடல், நேர்காணல் வைத்து விண்ணப்பத்தார்களை தேர்ந்தெடுப்பார்கள்

GAIL Recruitment 2023

நிறுவனத்தின் பெயர் Gas Authority of India Limited
அதிகாரப்பூர்வ வலைத்தளம் www.gailonline.com
மொத்த காலியிடம் 227
வேலை இடம் Anywhere in India
அறிவிப்பு எண் GAIL/OPEN/MISC/1/2023
அறிவிப்பு வெளியீட்டு தேதி 04.01.2023
கடைசி தேதி 02.02.2023

காலியிடங்கள்

Name of the Post Vacancy
Chief Manager (Renewable Energy) 05
Senior Engineer (Renewable Energy) 15
Senior Engineer (Chemical) 13
Senior Engineer (Mechanical) 53
Senior Engineer (Electrical) 28
Senior Engineer (Instrumentation) 14
Senior Engineer (GAILTEL (TC/TM)) 03
Senior Engineer (Metallurgy) 05
Senior Officer (Fire & Safety) 25
Senior Officer (C&P) 32
Senior Officer (Marketing) 23
Senior Officer (Finance & Accounts) 23
Senior Officer (Human Resources) 24
Officer (Security) 14
Total 227

கல்வித் தகுதி

ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் CA/ ICWA/ CMA/ Degree/ B.Com/ BA/ B.Sc/ BE/ B.Tech/ Graduation/ Post Graduation Diploma/ Masters Degree/ MBA/ MSW படித்திருக்க வேண்டும். விரிவான விளம்பரத்தில் ஒழுக்கம் மற்றும் அனுபவத்தை சரிபார்க்கவும்.

வயது வரம்பு

Senior Engineer and Senior Officer க்கான வயது வரம்பு 28 ஆண்டுகள்

Chief Manager க்கான வயது வரம்பு 40 ஆண்டுகள்

Officer க்கான வயது வரம்பு 45 ஆண்டுகள்

சம்பளம்

Senior Engineer and Senior Officer க்கான சம்பளம் Rs. 60,000 – 1,80,000/-

Chief Manager க்கான சம்பளம் Rs. 90,000 – 2,40,000/-

Officer க்கான சம்பளம் Rs. 50,000 – 1,60,000/-

GAIL விண்ணப்பிக்கும் முறை

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் Online மூலமாக விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி 02.02.2023.

விண்ணப்பக் கட்டணம்

UR/EWS/OBC (NCL) வேட்பாளர்கள்: ரூ. 200/-
SC/ ST/ PWBD வேட்பாளர்கள்: Nil
பணம் செலுத்தும் முறை: ஆன்லைன்

தேர்வு செய்யப்படும் முறை

உடல் சகிப்புத்தன்மை சோதனை, குழுமுறையில் கலந்துரையாடல், நேர்காணல் வைத்து விண்ணப்பதாரர்களை தேர்ந்தெடுப்பார்கள்

ஆர்வம் உள்ள விண்ணப்பதாரர்கள் www.gailonline.com இந்த வலைதளத்தில் அறிவிப்பை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அல்லது கிழே குறிப்பிட்ட லிங்க் வாயிலாக விண்ணப்பத்தை அனுப்பலாம்

Notification

Apply Online

Official Website

Leave a Comment