தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் புதிய வேலை அறிவிப்பு!

TN SHRC Recruitment 2023: தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையம் அலுவலக உதவியாளர், தட்டச்சர், இரவு காவலர் பணியிடங்களுக்கான புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் 10 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. அலுவலக உதவியாளர், தட்டச்சர், இரவு காவலாளி பதவிக்கு தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும் அல்லது 8th/ 10th/Degree படித்திருக்க வேண்டும் UR விண்ணப்பதாரர்களுக்கு – 18 முதல் 30 வயது வரையிலும், MBC, BC விண்ணப்பதாரர்களுக்கு – 18 முதல் 34 வயது வரையிலும், SC, ST விண்ணப்பதாரர்களுக்கு – 18 முதல் 37 வயது வரையிலும் இருக்கலாம் என கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கான சம்பளம் கிழே குறிப்பிட பட்டுள்ளது

இப்பணிக்கு தேர்வு செய்யும் விண்ணப்பதாரர்களை தமிழ்நாட்டில் பணி அமர்த்தப்படுவார்கள். இந்த வேலைக்கு விண்ணப்பிக்க தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் Offline மூலமாக விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும். விண்ணப்பிக்க கடைசி தேதி 20.01.2023. மேலும் இப்பணிக்கான விண்ணப்பக் கட்டணம் ஏதும் இல்லை. இப்பணிக்கு நேர்காணல் வைத்து விண்ணப்பத்தார்களை தேர்ந்தெடுப்பார்கள்

TN SHRC Recruitment 2023

நிறுவனத்தின் பெயர் Tamilnadu State Human Rights Commission
அதிகாரப்பூர்வ வலைத்தளம் www.shrc.tn.gov.in
மொத்த காலியிடம் 10
வேலை இடம் Chennai – Tamilnadu
அறிவிப்பு எண் No.01/2022
அறிவிப்பு வெளியீட்டு தேதி 05.01.2023
கடைசி தேதி 20.01.2023

காலியிடங்கள்

Name of the Post Vacancy
Steno Typist Grade III 02
Typist 01
Office Assistant 06
Night Watchman 01

கல்வித் தகுதி

Name of the Post Qualification
Steno Typist Grade III I. Must possess Minimum General Educational Qualification viz., Must have passed S.S.L.C Public Examination or its equivalent with eligibility for admission to Higher Secondary Courses of Studies or to College Courses of Studies.II. Must have passed the Government Technical Examination both in Typewriting and in Shorthand:-

i) by Higher / Senior Grade in Tamil and English (or)

ii) by Higher / Senior Grade in Tamil and Lower/Junior Grade in English (or)

iii) by Higher / Senior Grade in English and Lower/ Junior Grade in Tamil.

Typist I. Must possess Minimum General Educational Qualification viz., Must have passed S.S.L.C Public Examination or its equivalent with eligibility for admission to Higher Secondary Courses of Studies or to College Courses of Studies.II. Must have passed the Government Technical Examination in Typewriting:-

i) by Higher / Senior Grade in Tamil and English (or)

ii) by Higher / Senior Grade in Tamil and Lower/ Junior Grade in English (or)

iii) by Higher/Senior Grade in English and Lower/ Junior Grade in Tamil.

I. Must possess Minimum General Educational Qualification viz., Must have passed S.S.L.C Public Examination or its equivalent with eligibility for admission to Higher Secondary Courses of Studies or to College Courses of Studies. II. Must have passed the Government Technical Examination both in Typewriting and in Shorthand:- i) by Higher / Senior Grade in Tamil and English (or) ii) by Higher / Senior Grade in Tamil and Lower/Junior Grade in English (or) iii) by Higher / Senior Grade in English and Lower/ Junior Grade in Tamil.

Office Assistant 8th + Candidate able to Ride Bicycle
Night Watchman Candidate Able to Reade and Write in Tamil

வயது வரம்பு

  • For UR Candidates – 18 to 30 Years
  • For MBC, BC Candidates – 18 to 34 Years
  • For SC, ST Candidates – 18 to 37 Years

சம்பளம்

Name of the Post Salary
Steno Typist Grade III  Rs.20,600-65,500/-
Typist Rs.19,500-62,000/-
Office Assistant Rs.15,700-50,000/-
Night Watchman Rs.15,700-50,000/-

விண்ணப்பிக்கும் முறை

தகுதியுடைய விண்ணப்பதாரர்கள், தகுதி, அனுபவம் மற்றும் இதர தகவல்களுக்கான சுய சான்றொப்பமிடப்பட்ட சான்றிதழ்கள் மற்றும் ஆதார ஆவணங்களின் நகல்களுடன் இணைக்கப்பட்ட படிவத்தில் பின்வரும் முகவரிக்கு 20.01.2023 அன்று மாலை 5.00 மணிக்குள் தபால் மூலம் அனுப்பலாம்.

Address: செயலாளர், மாநில மனித உரிமைகள் ஆணையம், தமிழ்நாடு, எண்.143, B.S.குமாரசாமி ராஜா சாலை,(கிரீன்வெஸ் சாலை), சென்னை-600028

விண்ணப்பிக்க கடைசி தேதி 20.01.2023.

விண்ணப்பக் கட்டணம்

இப்பணிக்கான விண்ணப்பக் கட்டணம் ஏதும் இல்லை

தேர்வு செய்யப்படும் முறை

நேர்காணல் வைத்து விண்ணப்பதாரர்களை தேர்ந்தெடுப்பார்கள்

ஆர்வம் உள்ள விண்ணப்பதாரர்கள் www.shrc.tn.gov.in இந்த வலைதளத்தில் அறிவிப்பை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அல்லது கிழே குறிப்பிட்ட லிங்க் வாயிலாக விண்ணப்பபடிவத்தை நிரப்பி விண்ணப்பத்தை அனுப்பலாம்

Notification

Application form

Official Website

Leave a Comment