8th படித்திருந்தால் போதும் அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலை செய்யலாம்! உடனே அப்ளை பண்ணுங்க!

அண்ணா பல்கலைக்கழகத்தில் ஆறு மாத காலத்திற்கு முற்றிலும் தற்காலிக அடிப்படையில் (தினசரி ஊதிய அடிப்படையில்) Peon and Driver பணிக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பணிக்கு பல்வேறு காலியிடங்கள் உள்ளன. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் ஓட்டுநர் உரிமத்துடன் VIII தேர்ச்சி + நான்கு சக்கர வாகனம் ஓட்டுவதில் 3 வருட அனுபவம் பெற்று இருக்க வேண்டும். இப்பணிக்கான வயது வரம்பு எதுவும் குறிப்பிடப்படவில்லை. இப்பணிக்கான சம்பளம் ஒரு நாளைக்கு 445/- என கூறியுள்ளனர் என குறிப்பிட்டுள்ளனர்.

இப்பணிக்கு தேர்வு செய்யும் விண்ணப்பதாரர்களை சென்னையில் பணி அமர்த்தப்படுவார்கள். இந்த வேலைக்கு விண்ணப்பிக்க தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் Offline மூலமாக விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும். விண்ணப்பிக்க கடைசி தேதி 20.01.2023. மேலும் இப்பணிக்கான விண்ணப்பக் கட்டணம் ஏதும் இல்லை. இப்பணிக்கு நேர்காணல் வைத்து விண்ணப்பத்தார்களை தேர்ந்தெடுப்பார்கள்

Anna University Recruitment 2023

நிறுவனத்தின் பெயர் Anna University
அதிகாரப்பூர்வ வலைத்தளம் www.annauniv.edu
மொத்த காலியிடம் Various
வேலை இடம் Chennai
அறிவிப்பு எண் Ref.No.01/LC/Peon cum Driver/Recruitment-Temporary/2023
அறிவிப்பு வெளியீட்டு தேதி 04.01.2023
கடைசி தேதி 20.01.2023

காலியிடங்கள்

Peon and Driver பணிக்கு பல்வேறு காலியிடங்கள் உள்ளன

கல்வித் தகுதி

ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் ஓட்டுநர் உரிமத்துடன் VIII தேர்ச்சி + நான்கு சக்கர வாகனம் ஓட்டுவதில் 3 வருட அனுபவம் பெற்று இருக்க வேண்டும்

வயது வரம்பு

இப்பணிக்கான வயது வரம்பு எதுவும் குறிப்பிடப்படவில்லை

சம்பளம்

சம்பளம் ஒரு நாளைக்கு 445/- என கூறியுள்ளனர் என குறிப்பிட்டுள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை

தகுதியுடைய விண்ணப்பதாரர்கள், தகுதி, அனுபவம் மற்றும் இதர தகவல்களுக்கான சுய சான்றொப்பமிடப்பட்ட சான்றிதழ்கள் மற்றும் ஆதார ஆவணங்களின் நகல்களுடன் இணைக்கப்பட்ட படிவத்தில் பின்வரும் முகவரிக்கு 20.01.2023 அன்று மாலை 4.00 மணிக்குள் தபால் மூலம் அனுப்பலாம்.

Address: The Director
Logistics Centre
Anna University
Chennai – 600 025

விண்ணப்பிக்க கடைசி தேதி 20.01.2023.

விண்ணப்பக் கட்டணம்

இப்பணிக்கான விண்ணப்பக் கட்டணம் ஏதும் இல்லை

தேர்வு செய்யப்படும் முறை

நேர்காணல் வைத்து விண்ணப்பதாரர்களை தேர்ந்தெடுப்பார்கள்

ஆர்வம் உள்ள விண்ணப்பதாரர்கள் www.annauniv.edu இந்த வலைதளத்தில் அறிவிப்பை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அல்லது கிழே குறிப்பிட்ட லிங்க் வாயிலாக விண்ணப்பபடிவத்தை நிரப்பி விண்ணப்பத்தை அனுப்பலாம்

Notification

Application form

Official Website

Leave a Comment