B.Tech படித்தவர்களுக்கு IIT மெட்ராஸில் மாதம் Rs.25000/- சம்பளத்தில் புதிய வேலை!

ஐஐடி மெட்ராஸில் Hardware Engineer க்கான புதிய வேலைக்கான அறிவிப்பு 02.01.2023 அன்று வெளியிட்டுள்ளது. Hardware Engineer பணி முற்றிலும் தற்காலிகமானது. ஆரம்பத்தில் ஒரு வருடத்திற்கு, பின்னர் செயல்திறன் அடிப்படையில் நீட்டிக்கப்படலாம் (3 மாத சோதனை காலம் ஆகும்). Hardware Engineer பணிக்கு பல்வேறு காலியிடங்கள் உள்ளன. B Tech – EEE / ECE / E&I படித்தவர்களை இப்பணிக்கு தேர்வு செய்வார்கள். வயது வரம்பு எதுவும் குறிப்பிடப்படவில்லை. இப்பணிக்கு மாதம் Rs.20,000 – 25,000/- வரை சம்பளம் என கூறியுள்ளனர். இப்பணிக்கு தேர்வு செய்யும் விண்ணப்பதாரர்களை மும்பை/குருகிராம்/சென்னை ஆகிய இடங்களில் பணி நியமனம் செய்வர்

IIT Madras Hardware Engineer வேலைக்கு விண்ணப்பிக்க தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் Online மூலமாக விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய கடைசி தேதி 17.01.2023. மேலும் இப்பணிக்கான விண்ணப்பக் கட்டணம் எதுவும் குறிப்பிடபடவில்லை. ஆவண சரிபார்ப்பு/ சோதனை/ நேர்காணல் வைத்து விண்ணப்பதாரர்களை தேர்ந்தெடுப்பார்கள்

IIT Madras Recruitment 2023

நிறுவனத்தின் பெயர் Indian Institute of Technology Madras
முகவரி Indian Institute Of Technology, Chennai, Tamil Nadu 600036
அதிகாரப்பூர்வ வலைத்தளம் www.iitm.ac.in
மொத்த காலியிடம் Various
வேலை இடம் Mumbai/Gurugram/Chennai
அறிவிப்பு எண் No. ICSR/PR/Advt.128/2022
அறிவிப்பு வெளியீட்டு தேதி 02.01.2023
கடைசி தேதி 17.01.2023

காலியிடங்கள்

வன்பொருள் பொறியாளர் பணிக்கு பல்வேறு காலியிடங்கள் உள்ளது

கல்வித் தகுதி

ஐஐடி மெட்ராஸ் அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, அங்கீகரிக்கப்பட்ட வாரியங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒன்றில் EEE/ ECE/ E&I இல் BE/ B.Tech முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு

வயது வரம்பு எதுவும் குறிப்பிடப்படவில்லை

சம்பளம்

இப்பணிக்கு மாதம் Rs.20,000 – 25,000/- வரை சம்பளம்

IIT Madras விண்ணப்பிக்கும் முறை

ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் 02-01-2023 முதல் 17-ஜனவரி-2023 வரை ஐஐடி மெட்ராஸ் அதிகாரப்பூர்வ வலைத்தளமான iitm.ac.in இல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்

விண்ணப்பக் கட்டணம் இல்லை

விண்ணப்பிக்கக் கடைசி நாள் : 17.01.2023

தேர்வு செய்யப்படும் முறை

ஆவண சரிபார்ப்பு/ சோதனை/ நேர்காணல் வைத்து விண்ணப்பதாரர்களை தேர்ந்தெடுப்பார்கள்

ஆர்வம் உள்ள விண்ணப்பதாரர்கள் www.iitm.ac.in இந்த வலைதளத்தில் அறிவிப்பை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் விண்ணப்பிக்க தகுதியுடைய நபர்கள் கீழே கொடுக்கப்பட்ட லிங்கில் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.

Notification pdf

Apply Online

Official Website

Leave a Comment