சென்னை மெட்ரோ ரயிலில் பொது மேலாளர், DGM, JGM பணிக்கான வேலை அறிவிப்பு!

Chennai Metro Rail Recruitment 2023: சென்னை மெட்ரோ ரயில்வேயில் டெப்டேஷன் / ஒப்பந்த அடிப்படையில் General Manager, DGM/ AGM பணியிடத்தை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பணிக்கு மொத்தம் இரண்டு காலி இடங்கள் மட்டுமே உள்ளது. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் பொறியியல் படித்திருக்க வேண்டும். DGM பணிக்கான வயதுவரம்பு அதிகபட்சம் 45 ஆண்டுகள், JGM பணிக்கான வயதுவரம்பு அதிகபட்சம் 50 ஆண்டுகள், General Manager பணிக்கான வயதுவரம்பு அதிகபட்சம் 55 ஆண்டுகள் ஆக இருக்க வேண்டும். மேலும் General Manager பணியிடத்திற்கு Rs.2,25,000/- சம்பளம் என குறிப்பிட்டுள்ளனர்

இப்பணிக்கு தேர்வு செய்யும் விண்ணப்பதாரர்களை சென்னையில் பணி அமர்த்தப்படுவார்கள். இந்த வேலைக்கு விண்ணப்பிக்க தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் Online மூலமாக விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும். விண்ணப்பிக்க கடைசி தேதி 16.01.2023 and 18.02.2023. மேலும் இப்பணிக்கான விண்ணப்பக் கட்டணம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இப்பணியிடத்திற்கு நேர்காணல் மூலம் விண்ணப்பதாரர்களை தேர்வு செய்வர்.

CMRL Recruitment 2023

நிறுவனத்தின் பெயர் Chennai Metro Rail Limited
முகவரி Anna Salai, Nandanam, Chennai – 600035
அதிகாரப்பூர்வ வலைத்தளம் www.chennaimetrorail.org
மொத்த காலியிடம் 02
வேலை இடம் Chennai
அறிவிப்பு எண் No: CMRL/HR/DEP/11/2022, and CMRL/HR/CON&DEP/01/2023
அறிவிப்பு வெளியீட்டு தேதி 17.12.2022 and 04.01.2023
கடைசி தேதி 16.01.2023 and 18.02.2023

காலியிடங்கள்

Name of the Post Vacancy
General Manager (Signal & Telecom) 01
DGM/ JGM 01

கல்வித் தகுதி

General Manager: Bachelor’s degree in Electronics & Communication Engineering (ECE) / Electrical & Electronics
Engineering (EEE) or a combination of any of these disciplines from a Govt. recognized Institute /
University approved by AICTE / UGC.

DGM/ JGM: Bachelor’s Degree in civil engineering from a recognized Institute / University.

வயது வரம்பு

DGM பணிக்கான வயதுவரம்பு அதிகபட்சம் 45 ஆண்டுகள்

JGM பணிக்கான வயதுவரம்பு அதிகபட்சம் 50 ஆண்டுகள்

General Manager பணிக்கான வயதுவரம்பு அதிகபட்சம் 55 ஆண்டுகள்

சம்பளம்

General Manager பணியிடத்திற்கு Rs.2,25,000/- சம்பளம்

DGM/ JGM பணியிடத்திற்கு சம்பளம் விதிமுறைகளின்படி

Chennai Metro Rail விண்ணப்பிக்கும் முறை

CMRL வேலைக்கு விண்ணப்பிக்க தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தை அனுப்ப வேண்டும் மற்றும் கடின நகல் விண்ணப்பத்தை கீழே குறிப்பிட்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்

THE ADDITIONAL GENERAL MANAGER (HR)
CHENNAI METRO RAIL LIMITED
METROS
ANNA SALAI,
NANDANAM, CHENNAI – 600 035.

DGM/ JGM பணிக்கான கடைசி தேதி 16.01.2023

General Manager பணிக்கான கடைசி தேதி 18.02.2023

விண்ணப்பக் கட்டணம்

DGM/ JGM பணிக்கான விண்ணப்பக் கட்டணம் ஏதும் இல்லை

General Manager பணிக்கான விண்ணப்பக் கட்டணம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. விண்ணப்ப கட்டணத்தை டிடி மூலம் அனுப்பலாம் அல்லது ஆன்லைன் மூலம் செலுத்தலாம்

Unreserved candidates- Rs.300/- and SC/ ST Candidates- Rs.50/-

DD Address: M/s Chennai Metro Rail Limited, payable at Chennai

BENEFICIARY NAME: M/S CHENNAI METRO RAIL LIMITED
SBI Account: 00000030990166827
IFSC: SBIN0009675
BRANCH: KOYAMBEDU, CHENNAI

தேர்வு செய்யப்படும் முறை

நேர்காணல் வைத்து விண்ணப்பதாரர்களை தேர்ந்தெடுப்பார்கள்

ஆர்வம் உள்ள விண்ணப்பதாரர்கள் www.chennaimetrorail.org இந்த வலைதளத்தில் அறிவிப்பை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அல்லது கிழே குறிப்பிட்ட லிங்க் வாயிலாக விண்ணப்பபடிவத்தை நிரப்பி விண்ணப்பத்தை அனுப்பலாம்

Notification pdf1  | pdf2

Apply Online

Official Website

Leave a Comment