RRB NTPC ஆட்சேர்ப்பு 2024 Apply 8113 Clerk and Station Master Vacancy
RRB NTPC ஆட்சேர்ப்பு 2024 | RRB NTPC Recruitment 2024: ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் NTPC பதவிக்கான அறிவிப்பை அறிவித்துள்ளது. Railway Recruitment Board அறிவித்த பதவிகளுக்கு தகுதியான விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. RRB அறிவிப்பின்படி மொத்தம் 8113 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. NTPC பணிக்கான கல்வித்தகுதி Degree போன்றவைகளாகும். ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் … மேலும் விபரம்