சென்னை மாநகராட்சியில் மீண்டும் புதிய வேலை! 74 பணியிடங்கள் உள்ளன

Chennai Corporation Recruitment 2023: சென்னை மாநகராட்சி, மாவட்ட சுகாதார சங்கம்-NTEP, 11 மாத காலத்திற்கு முற்றிலும் ஒப்பந்த அடிப்படையில் காலியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. சென்னை மாநகராட்சி Medical Officer, Senior Medical Officer, District PPM Coordinator, Statistical Assistant Cum DEO- (Nodal DRTB Centre), Senior Treatment Supervisor( STS), DEO, Lab Technician, TB Health Visitor, Counselor (DRTB Centre) பணிகளுக்கான புதிய அறிவிப்பை அறிவித்துள்ளது. சென்னை மாநகராட்சி மூலம் மொத்தம் 74 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் Graduate/Diploma / MBBS பின்வரும் தகுதிகளில் ஏதேனும் ஒன்றை பூர்த்தி செய்திருக்க வேண்டும். இப்பணிக்கான வயது வரம்பு மற்றும் சம்பளம் கேழே விவரிக்கபட்டுள்ளது.

இப்பணிக்கு தேர்வு செய்யும் விண்ணப்பதாரர்களை சென்னையில் பணி அமர்த்தப்படுவார்கள். Greater corporation Chennai வேலைக்கு விண்ணப்பிக்க தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் அஞ்சல் மூலமாக விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும். விண்ணப்பிக்க கடைசி தேதி 23.01.2023. மேலும் இப்பணிக்கான விண்ணப்பக் கட்டணம் எதுவும் குறிப்பிடபடவில்லை. நேர்காணல் வைத்து விண்ணப்பத்தார்களை தேர்ந்தெடுப்பார்கள்

Chennai Corporation Recruitment 2023

நிறுவனத்தின் பெயர் Greater corporation Chennai
அதிகாரப்பூர்வ வலைத்தளம் www.chennaicorporation.gov.in
மொத்த காலியிடம் 74
வேலை இடம் Chennai
அறிவிப்பு எண்
அறிவிப்பு வெளியீட்டு தேதி 06.01.2023
கடைசி தேதி 23.01.2023

காலியிடங்கள்

Name of Posts No. of Posts
Medical Officer – (DTC) 03
Medical Officer –(Medical College) 01
Senior Medical Officer – (DR TB Centre) 01
District PPM Coordinator 01
Statistical Assistant Cum DEO- (Nodal DRTB Centre) 01
Senior Treatment Supervisor( STS) 04
Data Entry operator (DEO) 01
Lab Technician (LT) 52
TB Health Visitor (TB HV) 08
Counselor (DRTB Centre) 02

கல்வித் தகுதி

Name of Posts Qualification
Medical Officer – (DTC) 1. MBBS from Institution recognized by Medical council of India. 2. Should be registered in the National Medical Commission.
Medical Officer –(Medical College) 1. MBBS from Institution recognized by Medical council of India. 2. Should be registered in the National Medical Commission.
Senior Medical Officer – (DR TB Centre) 1. MBBS from Institution recognized by Medical council of India. 2. Should be registered in the National Medical Commission
District PPM Coordinator 1. MSW/ M. Sc Psychology- Post Graduate. 2. One year experience of working in field of Communication/ ACSM/ Public – Private Partnership/ Health projects/ Programs 3. Permanent two wheeler driving license.
Statistical Assistant Cum DEO- (Nodal DRTB Centre) 1. Graduate in statistics with Diploma in computer application or equivalent recognized by the Council for Technical education 2. Typing speed of 40 w.p.m in English and Tamil. 3. Should be conversant with MS Word, Excel and statistical packages.
Senior Treatment Supervisor( STS) 1. Bachelor’s Degree in Science or Recognized sanitary inspector’s course. 2 Certificate course in MS Office. 3 Permanent two wheeler driving License.
Data Entry operator (DEO) 1. (10+2) with Diploma in computer application or equivalent recognized by the council for Technical education. 2. Typing speed of 40 w.p.m in English and Tamil. 3. Should be well conversant with various computer programme including MS Word, Excel and simple statistical packages..
Lab Technician (LT) Twelfth (10+2) and 2 Years Diploma course in Medical Laboratory Technology Recognized by DME.
TB Health Visitor (TB HV) 1. Graduate in science or Twelfth (10+2) in science and two year course in MPHW/ LHV/ ANM/ Health worker. or 2. Tuberculosis health visitors recognized course 3. Certificate course in MS Office.
Counselor (DRTB Centre) 1. Graduate Degree in Social Work/ Sociology/ Psychology 2 Basic Knowledge of Computer

வயது வரம்பு

அதிகாரப்பூர்வ விளம்பரங்களைப் பார்க்கவும்

சம்பளம்

Medical Officer – (DTC), Medical Officer –(Medical College), Senior Medical Officer – (DR TB Centre) பணிக்கு Rs.60000/– வரை சம்பளம் என அறிவிக்கபட்டுள்ளது

District PPM Coordinator பணிக்கு Rs.26500/- சம்பளம் என அறிவிக்கபட்டுள்ளது

Statistical Assistant Cum DEO- (Nodal DRTB Centre) பணிக்கு Rs.26000/- சம்பளம் என அறிவிக்கபட்டுள்ளது

X-ray Technician பணிக்கு Rs.19800/-  சம்பளம் என அறிவிக்கபட்டுள்ளது

Data Entry operator (DEO) பணிக்கு Rs.13500/-  சம்பளம் என அறிவிக்கபட்டுள்ளது

Lab Technician (LT), TB Health Visitor (TB HV), Counselor (DRTB Centre) பணிக்கு Rs.13000/-  சம்பளம் என அறிவிக்கபட்டுள்ளது

Chennai Corporation Recruitment விண்ணப்பிக்கும் முறை

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் அஞ்சல் மூலமாக விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.

Address: The Programme Officer, District TB Centre, No.26, Puliyanthope High Road, Puliyanthope, Chennai 600 012

விண்ணப்பிக்க கடைசி தேதி 23.01.2023.

விண்ணப்பக் கட்டணம்

விண்ணப்ப கட்டணம் எதுவும் இல்லை

தேர்வு செய்யப்படும் முறை

நேர்காணல் வைத்து விண்ணப்பதாரர்களை தேர்ந்தெடுப்பார்கள்

ஆர்வம் உள்ள விண்ணப்பதாரர்கள் www.chennaicorporation.gov.in இந்த வலைதளத்தில் அறிவிப்பை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அல்லது கிழே குறிப்பிட்ட லிங்க் வாயிலாக விண்ணப்பத்தை பெறலாம்

Notification

Application form

Leave a Comment