சென்னை மெட்ரோ ரயிலில் பொது மேலாளர், DGM, JGM பணிக்கான வேலை அறிவிப்பு!

Chennai Metro Rail Recruitment 2023: சென்னை மெட்ரோ ரயில்வேயில் டெப்டேஷன் / ஒப்பந்த அடிப்படையில் General Manager, DGM/ AGM பணியிடத்தை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பணிக்கு மொத்தம் இரண்டு காலி இடங்கள் மட்டுமே உள்ளது. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் பொறியியல் படித்திருக்க வேண்டும். DGM பணிக்கான வயதுவரம்பு அதிகபட்சம் 45 ஆண்டுகள், JGM பணிக்கான … மேலும் விபரம்

மதுரை ராஜாஜி மருத்துவமனையில் புதிய வேலை அறிவிப்பு!

Madurai Rajaji Govt Hospital Recruitment 2023: மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் SNCU பிரிவிற்காக தேசிய நல்ல குழுமத்தால் Data Entry Operator, Security, MPHW, Sanitary Worker பணியிடங்களுக்கு தற்காலிக அடிப்படையில் ஒப்பந்த முறையில் பணிபுரிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ராஜாஜி மருத்துவமனையில் மொத்தம் 7 காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் … மேலும் விபரம்

மாதம் ரூ.30000/- சம்பளத்தில் திருவள்ளூர் மாவட்ட சமூக நல அலுவலகத்தில் வேலை!

Thiruvallur District Social Welfare Office Recruitment 2023: திருவள்ளூர் மாவட்ட சமூக நல அலுவலகத்தில் பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறையிலிருந்து பெண்களைப் பாதுகாக்கும் சட்டத்தின் கீழ் தற்போது காலியாக உள்ள தொகுப்பூதிய அடிப்படையில் பாதுகாப்பு அலுவலர் பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பணிக்கு ஒரு காலியிடம் மட்டுமே உள்ளது. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் கணினி அறிவுடன் எம்.ஏ … மேலும் விபரம்

அடேங்கப்பா BSNLல 11705 காலியிடமா? Junior Telecom Officer வேலை அறிவிப்பு

BSNL JTO வேலைவாய்ப்பு 2023 | BSNL JTO Recruitment 2023: பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் Junior Telecom Officer பதவிக்கான அறிவிப்பை அறிவித்துள்ளது. Bharat Sanchar Nigam Limited அறிவித்த பதவிகளுக்கு தகுதியான விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. BSNL JTO அறிவிப்பின்படி மொத்தம் 11705 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இப்பணிக்கான கல்வித்தகுதி … மேலும் விபரம்

சென்னை மாநகராட்சியில் 221 புதிய பணியிடங்கள்! உடனே அப்ளை பண்ணுங்க!

நீங்கள் சென்னை மாநகராட்சி வேலைகளில் ஆர்வமாக உள்ளீர்களா? தேசிய நகர்ப்புற சுகாதார இயக்கத்தின் கீழ், கிரேட்டர் சென்னை மாநகராட்சியின் பல்வேறு சுகாதாரப் பராமரிப்பு வசதிகளில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய கீழ்க்கண்ட பணியாளர்களை ஈடுபடுத்த சென்னை நகர நகர்ப்புற சுகாதார இயக்கம் முன்மொழிகிறது. சென்னை மாநகராட்சி Auxiliary Nurse and Lady health Visitors, Pharmacist, Lab … மேலும் விபரம்

மாதம் ரூ.60000/- சம்பளத்தில் சென்னையில் உள்ள தேசிய காசநோய் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை!

தேசிய காசநோய் ஆராய்ச்சி நிறுவனத்தில் திட்ட இளநிலை மருத்துவ அலுவலர் பதவிகளுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்களை வரவேற்கிறது. இப்பணி முற்றிலும் தற்காலிக அடிப்படையில் நியமனம் செய்யவுள்ளனர். தேசிய காசநோய் ஆராய்ச்சி நிறுவனத்தில் (NIRT) 02 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. திட்ட இளநிலை மருத்துவ அலுவலர் பணிக்கு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் எம்பிபிஎஸ் பட்டம் பெற்று இருக்க வேண்டும். வயது … மேலும் விபரம்

மாதம் ரூ.50,000/- சம்பளத்தில் தேசிய கூட்டுறவு மேம்பாட்டு கழகத்தில் புதிய அறிவிப்பு! 51 பணியிடங்கள் உள்ளன

தேசிய கூட்டுறவு மேம்பாட்டுக் கழகம் Young Professional-I(Marketing) பதவிகளுக்கான புதிய அறிவிப்பை அறிவித்துள்ளது. தேசிய கூட்டுறவு மேம்பாட்டுக் கழகம் மூலம் 51 காலியிடங்கள் நிரப்பப்படும். இப்பணிக்கு மூன்று வருடம் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்படுவார்கள். Young Professional-I(Marketing) பணிக்கான வயது வரம்பு 32 ஆகும். மேலும் இப்பணிக்கான சம்பளம் 50 ஆயிரம் ரூபாய் ஆகும். தகுதியும் விருப்பமும் உள்ள … மேலும் விபரம்

தமிழ்நாடு பல்லுயிர் வாரியம் வேலைவாய்ப்பு 2023 – டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் காலியிடம்

தமிழ்நாடு பல்லுயிர் வாரியம் வேலைவாய்ப்பு 2023 | TNBB Recruitment 2023: தமிழ்நாடு பல்லுயிர் வாரியம் Data Entry Operator பதவிக்கான அறிவிப்பை அறிவித்துள்ளது. Tamil Nadu Biodiversity Board அறிவித்த DEO பதவிகளுக்கு தகுதியான விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. TNBB அறிவிப்பின்படி மொத்தம் 03 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இப்பணிக்கான கல்வித்தகுதி UG … மேலும் விபரம்

கரூர் வைஸ்யா வங்கியில் Relationship Manager க்கான புதிய வேலை!

இந்தியாவின் முன்னணி தனியார் துறை வங்கிகளில் ஒன்றான கரூர் வைஸ்யா வங்கி தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து Relationship Manager பதவிக்கு ஆன்லைன் முறையில் விண்ணப்பங்களை அழைக்கிறது. KVB பல்வேறு நபர்களை நியமிக்க உள்ளது. பட்டதாரி / முதுகலை பட்டதாரி படித்தவர்களை இப்பணிக்கு தேர்வு செய்வார்கள். இப்பணிக்கு அதிகபட்ச வயது 35 ஆக இருக்க வேண்டும். இப்பணிக்கு தேர்வு … மேலும் விபரம்

அழகப்பா பல்கலைக்கழகத்தில் தொழில்நுட்ப உதவியாளர் பணிக்கு நேர்காணல் அறிவிப்பு!

அழகப்பா பல்கலைக்கழகத்தில் Technical Assistant க்கான புதிய வேலைக்கான அறிவிப்பு 02.01.2023 அன்று வெளியிட்டுள்ளது. ஒப்பந்த அடிப்படையில் தற்காலிக தொழில்நுட்ப உதவியாளர் பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. Technical Assistant பணிக்கு 04 காலியிடங்கள் உள்ளன. Master’s Degree in Computer Science / MCA, BE/ME படித்தவர்களை இப்பணிக்கு தேர்வு செய்வார்கள். வயது வரம்பு … மேலும் விபரம்