மாதம் ரூ.30000/- சம்பளத்தில் திருவள்ளூர் மாவட்ட சமூக நல அலுவலகத்தில் வேலை!

Thiruvallur District Social Welfare Office Recruitment 2023: திருவள்ளூர் மாவட்ட சமூக நல அலுவலகத்தில் பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறையிலிருந்து பெண்களைப் பாதுகாக்கும் சட்டத்தின் கீழ் தற்போது காலியாக உள்ள தொகுப்பூதிய அடிப்படையில் பாதுகாப்பு அலுவலர் பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பணிக்கு ஒரு காலியிடம் மட்டுமே உள்ளது. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் கணினி அறிவுடன் எம்.ஏ சமூகவியல்/ சமூக பணி/ உளவியல் படித்திருக்க வேண்டும். SC/ ST க்கான வயது வரம்பு 22 வயதிலிருந்து 35 வயதிற்குள், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் / பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் க்கான வயது வரம்பு 22 வயதிலிருந்து 32 வயதிற்குள், பொது திருப்பம் (திறந்த போட்டி) க்கான வயது வரம்பு 22 வயதிலிருந்து 30 வயதிற்குள் இருக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர். இப்பணிக்கான சம்பளம் Rs. 30000/- என குறிப்பிட்டுள்ளனர்.

இப்பணிக்கு தேர்வு செய்யும் விண்ணப்பதாரர்களை திருவள்ளூரில் பணி அமர்த்தப்படுவார்கள். இந்த வேலைக்கு விண்ணப்பிக்க தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் Offline மூலமாக விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும். விண்ணப்பிக்க கடைசி தேதி 18.01.2023. மேலும் இப்பணிக்கான விண்ணப்பக் கட்டணம் ஏதும் இல்லை. பாதுகாப்பு அலுவலர் பணியிடத்திற்கு மாவட்ட ஆட்சியர் அவர்கள் நேர்முகத் தேர்வு மூலம் விண்ணப்பதாரர்களை தேர்வு செய்வர்

Tiruvallur Social Welfare Office Recruitment 2023

நிறுவனத்தின் பெயர் Tiruvallur District Social Welfare Office
அதிகாரப்பூர்வ வலைத்தளம் www.tiruvallur.nic.in
மொத்த காலியிடம் 01
வேலை இடம் Tiruvallur
அறிவிப்பு எண்
அறிவிப்பு வெளியீட்டு தேதி 03.01.2023
கடைசி தேதி 18.01.2023

காலியிடங்கள்

பாதுகாப்பு அலுவலர் பணியிடத்திற்கு ஒரு காலி இடங்கள் மட்டுமே உள்ளது

கல்வித் தகுதி

ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் கணினி அறிவுடன் எம்.ஏ சமூகவியல்/ சமூக பணி/ உளவியல் படித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு

SC/ ST க்கான வயது வரம்பு 22 வயதிலிருந்து 35 வயதிற்குள் இருக்க வேண்டும்

மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் / பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் க்கான வயது வரம்பு 22 வயதிலிருந்து 32 வயதிற்குள் இருக்க வேண்டும்

General Turn (Open Competition) க்கான வயது வரம்பு 22 வயதிலிருந்து 30 வயதிற்குள் இருக்க வேண்டும்

சம்பளம்

பாதுகாப்பு அலுவலர் பணியிடத்திற்கு Rs. 30000/- சம்பளம் என குறிப்பிட்டுள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை

மேற்படி தகுதிகளுடன் உள்ள விண்ணப்பதாரர்கள் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் இரண்டாவது தளத்தில் உள்ள மாவட்ட சமூக நல அலுவலகத்தில் விண்ணப்பங்களை அளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது

விண்ணப்பிக்க கடைசி தேதி 18.01.2023.

விண்ணப்பக் கட்டணம்

இப்பணிக்கான விண்ணப்பக் கட்டணம் ஏதும் இல்லை

தேர்வு செய்யப்படும் முறை

நேர்காணல் வைத்து விண்ணப்பதாரர்களை தேர்ந்தெடுப்பார்கள்

ஆர்வம் உள்ள விண்ணப்பதாரர்கள் www.tiruvallur.nic.in இந்த வலைதளத்தில் அறிவிப்பை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அல்லது கிழே குறிப்பிட்ட லிங்க் வாயிலாக விண்ணப்பபடிவத்தை நிரப்பி விண்ணப்பத்தை அனுப்பலாம்

Notification

Application form

Official Website

Leave a Comment