மதுரை ராஜாஜி மருத்துவமனையில் புதிய வேலை அறிவிப்பு!

Madurai Rajaji Govt Hospital Recruitment 2023: மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் SNCU பிரிவிற்காக தேசிய நல்ல குழுமத்தால் Data Entry Operator, Security, MPHW, Sanitary Worker பணியிடங்களுக்கு தற்காலிக அடிப்படையில் ஒப்பந்த முறையில் பணிபுரிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ராஜாஜி மருத்துவமனையில் மொத்தம் 7 காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் தமிழில் நன்கு எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும் அல்லது எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும் அல்லது பட்டப்படிப்புடன் கணினி பயிற்சி பெற்று இருக்க வேண்டும். இப்பணிக்கான வயதுவரம்பு எதுவும் குறிப்பிடப்படவில்லை. மேலும் Data Entry Operator பணியிடத்திற்கு Rs. 10000/- சம்பளம், Security பணியிடத்திற்கு Rs. 8500/- சம்பளம், MPHW பணியிடத்திற்கு Rs.5000/- சம்பளம், Sanitary Worker பணியிடத்திற்கு Rs.5000/- சம்பளம், Security(Ex-serviceman) பணியிடத்திற்கு Rs. 6300/- சம்பளம் என குறிப்பிட்டுள்ளனர்

இப்பணிக்கு தேர்வு செய்யும் விண்ணப்பதாரர்களை மதுரை ராஜாஜி மருத்துவமனையில் பணி அமர்த்தப்படுவார்கள். இந்த வேலைக்கு விண்ணப்பிக்க தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் Offline மூலமாக விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும். விண்ணப்பிக்க கடைசி தேதி 17.01.2023. மேலும் இப்பணிக்கான விண்ணப்பக் கட்டணம் ஏதும் இல்லை. இப்பணியிடத்திற்கு நேர்முகத் தேர்வு மூலம் விண்ணப்பதாரர்களை தேர்வு செய்வர்.

இந்த பதவி முற்றிலும் தற்காலிகமானது எந்த ஒரு காலத்திலும் பணிநிரந்தரம் செய்யப்படமாட்டாது பணியில் சேர்வதற்கான விருப்ப ஒப்புதல் கடிதம் அளிக்க வேண்டும்

Madurai Rajaji Govt Hospital Recruitment 2023

நிறுவனத்தின் பெயர் Madurai Rajaji Government Hospital, Madurai
முகவரி Alwarpuram, Madurai, Tamil Nadu 625009
அதிகாரப்பூர்வ வலைத்தளம் www.madurai.nic.in
மொத்த காலியிடம் 07
வேலை இடம் Madurai
அறிவிப்பு எண்
அறிவிப்பு வெளியீட்டு தேதி 03.01.2023
கடைசி தேதி 17.01.2023

காலியிடங்கள்

Name of the Post Vacancy
Data Entry Operator 1
Security (SNCU) 1
MPHW 2
Sanitary Worker 1
Security 2

கல்வித் தகுதி

ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் தமிழில் நன்கு எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும் அல்லது எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும் அல்லது பட்டப்படிப்புடன் கணினி பயிற்சி பெற்று இருக்க வேண்டும்

வயது வரம்பு

இப்பணிக்கான வயதுவரம்பு எதுவும் குறிப்பிடப்படவில்லை

சம்பளம்

Data Entry Operator பணியிடத்திற்கு Rs. 10000/- சம்பளம்

Security பணியிடத்திற்கு Rs. 8500/- சம்பளம்

MPHW பணியிடத்திற்கு Rs.5000/- சம்பளம்

Sanitary Worker பணியிடத்திற்கு Rs.5000/- சம்பளம்

Security(Ex-serviceman) பணியிடத்திற்கு Rs. 6300/- சம்பளம் என குறிப்பிட்டுள்ளனர்

விண்ணப்பிக்கும் முறை

இந்த வேலைக்கு விண்ணப்பிக்க தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ விண்ணப்பத்தை அனுப்பலாம். ஒரு நபர் ஒரு பணியிடத்திற்கு மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். ஒன்றுக்கு மேற்பட்ட விண்ணப்பங்கள் விண்ணப்பங்கள் அனைத்தும் நிராகரிக்கப்படும்.

Address: முதல்வர், அரசு ராஜாஜி மருத்துவமனை, மதுரை -20,,பிரிவு பொது-8(G8)

விண்ணப்பிக்க கடைசி தேதி 17.01.2023.

விண்ணப்பக் கட்டணம்

இப்பணிக்கான விண்ணப்பக் கட்டணம் ஏதும் இல்லை

தேர்வு செய்யப்படும் முறை

நேர்காணல் வைத்து விண்ணப்பதாரர்களை தேர்ந்தெடுப்பார்கள்

ஆர்வம் உள்ள விண்ணப்பதாரர்கள் www.madurai.nic.in இந்த வலைதளத்தில் அறிவிப்பை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அல்லது கிழே குறிப்பிட்ட லிங்க் வாயிலாக விண்ணப்பபடிவத்தை நிரப்பி விண்ணப்பத்தை அனுப்பலாம்

Notification

Application form

Official Website

Leave a Comment