மாதம் ரூ.50,000/- சம்பளத்தில் தேசிய கூட்டுறவு மேம்பாட்டு கழகத்தில் புதிய அறிவிப்பு! 51 பணியிடங்கள் உள்ளன

தேசிய கூட்டுறவு மேம்பாட்டுக் கழகம் Young Professional-I(Marketing) பதவிகளுக்கான புதிய அறிவிப்பை அறிவித்துள்ளது. தேசிய கூட்டுறவு மேம்பாட்டுக் கழகம் மூலம் 51 காலியிடங்கள் நிரப்பப்படும். இப்பணிக்கு மூன்று வருடம் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்படுவார்கள். Young Professional-I(Marketing) பணிக்கான வயது வரம்பு 32 ஆகும். மேலும் இப்பணிக்கான சம்பளம் 50 ஆயிரம் ரூபாய் ஆகும்.

தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் இமெயில் மூலம் விண்ணப்பங்களை அனுப்பலாம். இப்பணிக்கு தேர்வு செய்யும் விண்ணப்பதாரர்களை இந்தியா முழுதும் பணி அமர்த்தப்படுவார்கள். விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய கடைசி தேதி 19.01.2023. மேலும் இப்பணிக்கான விண்ணப்பக் கட்டணம் எதுவும் குறிப்பிடபடவில்லை. நேர்காணல் வைத்து விண்ணப்பதாரர்களை தேர்ந்தெடுப்பார்கள்

NCDC Recruitment 2023

நிறுவனத்தின் பெயர் National Cooperative Development Corporation
அதிகாரப்பூர்வ வலைத்தளம் www.ncdc.in
மொத்த காலியிடம் 51
வேலை இடம் All India
அறிவிப்பு எண் No.02/2022
அறிவிப்பு வெளியீட்டு தேதி 30.12.2022
கடைசி தேதி 19.01.2023

காலியிடங்கள்

Name of the State Vacancy
Delhi 04
Karnataka 02
Odisha 01
Madhya Pradesh 02
Haryana 01
Punjab 01
Jammu & Kashmir 01
Tamilnadu 01
Puducherry 01
Uttarakhand 01
Gujarat 02
Arunachal Pradesh 01
Assam 01
Manipur 01
Meghalaya 01
Mizoram 01
Nagaland 01
Tripura 01
Andhra Pradesh 02
Telangana 01
Rajasthan 02
West Bengal 01
Sikkim 01
Andaman Nicobar 01
Uttar Pradesh 04
Bihar 02
Maharashtra 04
Goa 01
Dadra Nagar Haveli 01
Chhattisgarh 01
Jharkhand 01
Himachal Pradesh 01
Ladakh 01
Kerala 02
Lakshadweep 01

கல்வித் தகுதி

Name of the Posts Qualification
Young Professional-I MBA in Marketing from an institute of repute.3 years post-qualification experience in Marketing in a bank/financial institution.

Candidates having fluency in Regional State Language will be considered for appointment in respective Regional Offices. Young Professionals will work in the respective State allotted to them.

வயது வரம்பு

அதிகபட்ச வயது வரம்பு 32 ஆண்டுகள் இருக்க வேண்டும்

சம்பளம்

Young Professional-I (Marketing) Salary: Rs.50,000/-

NCDC விண்ணப்பிக்கும் முறை

ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்ப படிவத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர் விண்ணப்பப் படிவத்தை உரிய ஆவணங்களுடன் Email முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்

விண்ணப்பக் கட்டணம் இல்லை

விண்ணப்பிக்கக் கடைசி நாள் : 19.01.2023

தேர்வு செய்யப்படும் முறை

நேர்காணல் வைத்து விண்ணப்பதாரர்களை தேர்ந்தெடுப்பார்கள்

ஆர்வம் உள்ள விண்ணப்பதாரர்கள் www.ncdc.in இந்த வலைதளத்தில் அறிவிப்பை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Notification

Application form

Official Website

Leave a Comment