மாதம் ரூ.50,000/- சம்பளத்தில் தேசிய கூட்டுறவு மேம்பாட்டு கழகத்தில் புதிய அறிவிப்பு! 51 பணியிடங்கள் உள்ளன
தேசிய கூட்டுறவு மேம்பாட்டுக் கழகம் Young Professional-I(Marketing) பதவிகளுக்கான புதிய அறிவிப்பை அறிவித்துள்ளது. தேசிய கூட்டுறவு மேம்பாட்டுக் கழகம் மூலம் 51 காலியிடங்கள் நிரப்பப்படும். இப்பணிக்கு மூன்று வருடம் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்படுவார்கள். Young Professional-I(Marketing) பணிக்கான வயது வரம்பு 32 ஆகும். மேலும் இப்பணிக்கான சம்பளம் 50 ஆயிரம் ரூபாய் ஆகும். தகுதியும் விருப்பமும் உள்ள … மேலும் விபரம்