இந்திய வன ஆய்வு நிறுவனத்தில் 72 டெக்னீஷியன், LDC, MTS மற்றும் பிற வேலைக்கான புதிய அறிவிப்பு

டெஹ்ராடூனில் உள்ள வன ஆராய்ச்சி நிறுவனத்தில் டெக்னீஷியன், MTS, LDC மற்றும் பிற பணிகளுக்கான புதிய அறிவிப்பை அறிவித்துள்ளது. டேராடூனில் உள்ள வன ஆராய்ச்சி நிறுவனத்தில் 72 காலியிடங்கள் நிரப்பபட உள்ளன. இந்திய இந்திய வன ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை செய்வதற்கு கல்வி தகுதி 10th / 12th / ITI/ Diploma போன்றவைகளாகும். இப்பணிக்கான வயதுவரம்பு 18 முதல் 27 ஆகும்.

தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும். விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய கடைசி தேதி 19.01.2023. வன ஆராய்ச்சி நிறுவனத்தில் சேர விண்ணப்ப கட்டணம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. கணினி அடிப்படையிலான தேர்வு, விளக்கத் தேர்வு, திறன் தேர்வு/வர்த்தகத் தேர்வு வைத்து விண்ணப்பதாரர்களை தேர்ந்தெடுப்பார்கள்

Forest Research Institute Recruitment 2023

நிறுவனத்தின் பெயர் Forest Research Institute
முகவரி Chakarata Rd, New Forest, P.O, Indian Military Academy, Dehradun, Uttarakhand 248006
அதிகாரப்பூர்வ வலைத்தளம் www.fridu.edu.in
மொத்த காலியிடம் 72
வேலை இடம் Dehradun
அறிவிப்பு எண் No.1/FRI/GC/2022
அறிவிப்பு வெளியீட்டு தேதி 09.12.2022
கடைசி தேதி 19.01.2023

காலியிடங்கள்

Name of the Post Vacancy
Technician (Field/ Lab Research) 23
Technician (Maintenance) 06
Technical Assistant (Para Medical) 07
Lower Division Clerk 05
Forest Guard 02
Steno Grade-II 01
Store Keeper 02
Driver Ordinary Grade 04
Multi Tasking Staff (MTS) 22

கல்வித் தகுதி

FRI அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, விண்ணப்பதாரர் 10வது, ஐடிஐ, 12வது, அங்கீகரிக்கப்பட்ட வாரியங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒன்றில் டிப்ளமோ/ பட்டம் முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு

Technician க்கு வயது வரம்பு 18 – 30 வரை இருக்க வேண்டும், Technical Assistant க்கு வயது வரம்பு 18 – 30 வரை இருக்க வேண்டும், மற்ற அனைத்து பணியிடத்திற்கும் 18 – 27 வரை இருக்க வேண்டும்.

FRI விண்ணப்பிக்கும் முறை

விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் முறையில் விண்ணப்பத்தை அனுப்ப வேண்டும். மேலும் விண்ணப்பக் கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்

பொது/ OBC/ EWS விண்ணப்பதாரர்கள்: ரூ. 1,500/-
SC/ ST/ PWD/ பெண் வேட்பாளர்கள்: ரூ. 700/-

விண்ணப்பிக்கக் கடைசி நாள் : 19.01.2023

தேர்வு செய்யப்படும் முறை

எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு வைத்து விண்ணப்பதாரர்களை தேர்ந்தெடுப்பார்கள்

ஆர்வம் உள்ள விண்ணப்பதாரர்கள் www.fri.icfre.gov.in இந்த வலைதளத்தில் அறிவிப்பை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் விண்ணப்பிக்க தகுதியுடைய நபர்கள் கீழே கொடுக்கப்பட்ட லிங்கில் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.

Notification pdf

Apply Online

Leave a Comment