NIMHANS நிறுவனத்தில் திட்ட உதவியாளர் வேலை!

தேசிய மனநல மற்றும் நரம்பியல் அறிவியல் நிறுவனத்தில் திட்ட உதவியாளர்க்கான பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ‘மனநல நல்வாழ்வுக்கான திட்டம் மற்றும் பணியாளர்களின் தொழில் மேம்பாடு (PROMOTE)’ என்ற தலைப்பில் டிவிஎஸ் நிதியுதவி திட்டத்திற்கான ஒப்பந்த அடிப்படையில் பின்வரும் “திட்ட உதவியாளர்” பதவியை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இந்த Project Assistant பணிக்கான கல்வித்தகுதி BA Psychology/BSc. Psychology/BSW போன்றவைகளாகும். வயது வரம்பு அதிகபட்சம் 35 வயதுடையவராக இருக்க வேண்டும். இப்பணிக்கான சம்பளம் Rs.25000/- ஆகும். NIMHANS Project Assistant வேலைக்கு விண்ணப்பிக்க தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் Email மூலமாக விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய கடைசி தேதி 13.01.2023. மேலும் இப்பணிக்கான விண்ணப்பக் கட்டணம் இல்லை. நேர்காணல் வைத்து விண்ணப்பதாரர்களை தேர்ந்தெடுப்பார்கள்

NIMHANS Recruitment 2023

நிறுவனத்தின் பெயர் National Institute of Mental Health and Neuro-Sciences
அதிகாரப்பூர்வ வலைத்தளம் nimhans.ac.in
மொத்த காலியிடம் 01
வேலை இடம் டிவிஎஸ் மோட்டார் நிறுவனம், ஓசூர்
அறிவிப்பு எண் NIMH/PROJ/TVS/AVC/PA/NOTIF./2022-23
அறிவிப்பு வெளியீட்டு தேதி 30.12.2022
கடைசி தேதி 13.01.2023

காலியிடங்கள்

திட்ட உதவியாளர் பணிக்கு ஒரு காலியிடங்கள் உள்ளது

கல்வித் தகுதி

NIMHANS அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி விண்ணப்பதாரர் அங்கீகரிக்கப்பட்ட வாரியங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒன்றில் பிஏ/பிஎஸ்சி உளவியல், BSW முடித்திருக்க வேண்டும்.

Language preference: English, Tamil & Kannada
Essential: Tamil (Read, write & speak)
Preferably male candidate

வயது வரம்பு

நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் மென்டல் ஹெல்த் அண்ட் நியூரோ சயின்சஸ் ஆட்சேர்ப்பு அறிவிப்பின்படி, விண்ணப்பதாரரின் அதிகபட்ச வயது 35 ஆக இருக்க வேண்டும்.

NIMHANS விண்ணப்பிக்கும் முறை

தகுதியான விண்ணப்பதாரர்கள் தேவையான அனைத்து ஆவணங்களுடன் 13-ஜன-2023 அன்று அல்லது அதற்கு முன் பரிந்துரைக்கப்பட்ட வடிவத்தில் தங்கள் விண்ணப்பத்தை மின்னஞ்சல் ஐடி, promotenimhanstvs@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம்.

விண்ணப்பக் கட்டணம்

விண்ணப்பக் கட்டணம் இல்லை

விண்ணப்பிக்கக் கடைசி நாள் : 13.01.2023

தேர்வு செய்யப்படும் முறை

நேர்காணல் வைத்து விண்ணப்பதாரர்களை தேர்ந்தெடுப்பார்கள்

ஆர்வம் உள்ள விண்ணப்பதாரர்கள் www.nimhans.ac.in இந்த வலைதளத்தில் அறிவிப்பை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் விண்ணப்பிக்க தகுதியுடைய நபர்கள் கீழே கொடுக்கப்பட்ட லிங்கில் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.

Notification pdf

Official Website

Leave a Comment