பிரதமரின் விவசாயிகளுக்கான ஓய்வூதிய திட்டம் 2022 PMKMY Scheme
பிரதமரின் விவசாயிகளுக்கான ஓய்வூதிய திட்டம் 2022 | PM-KMY Scheme: அனைவருக்கும் வணக்கம் இன்றைய பதிவில் நாம் பாரத பிரதமரின் மக்கள் நல திட்டங்கள் பற்றி பார்க்க போகிறோம் அதில் நாம் இன்று காணப்போகும் திட்டம் பிரதமரின் விவசாயிகளுக்கான ஓய்வூதிய திட்டம், ஆங்கிலத்தில் Pradhan Mantri Kisan Maan-Dhan Yojana (PMKMY) என்று சொல்வார்கள். இந்தத் … மேலும் விபரம்