South Eastern Railway வேலைவாய்ப்பு 2023, 1785 Apprentice பணியிடங்கள் உள்ளன

South Eastern Railway வேலைவாய்ப்பு 2023 | South Eastern Railway Recruitment 2023 Notification: தென்கிழக்கு ரயில்வே Apprentice பதவிக்கான அறிவிப்பை அறிவித்துள்ளது. South Eastern Railway பதவிக்கு தகுதியான விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தென்கிழக்கு ரயில்வே அறிவிப்பின்படி மொத்தம் 1785 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. Apprentice பணிக்கான கல்வித்தகுதி ITI போன்றவைகளாகும். தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் மேற்கு வங்காளம், ஒடிசா, ஜார்கண்டில் பணி அமர்த்தப்படுவார்கள். தென்கிழக்கு ரயில்வே அறிவிப்பு அதிகாரப்பூர்வ இணையதளத்தில் 29.11.2023 முதல் கிடைக்கும். தென்கிழக்கு ரயில்வே வேலைக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி 28.12.2023. South Eastern Railway பற்றிய அனைத்து தகவல்களும்  அதிகாரப்பூர்வ வலைத்தளமான www.rrcser.co.in இல் கிடைக்கும்.

SER Recruitment 2023: South Eastern Railway Recently announced a new job notification regarding the post of Apprentice. Totally 1785 Vacancies to be filled by South East Railway. Furthermore, details about this South Eastern Railway Recruitment 2023 we will discuss below. This South Eastern Railway Official Notification 2023 pdf copy will be available on the Official Website till 28.12.2023.

South Eastern Railway வேலை அறிவிப்பு 2023 விவரங்கள்

நிறுவனத்தின் பெயர் South Eastern Railway
பதவி பெயர் Apprentice
வகை மத்திய அரசு வேலைவாய்ப்பு
மொத்த காலியிடம் 1785
வேலை இடம் West Bengal, Odisha, Jharkhand
தகுதி Indian Citizens
அறிவிப்பு எண் No. SER/P-HQ/RRC/PERS/ACT APPRENTICES/2023-24
விண்ணப்பிக்கும் முறை Online
கடைசி தேதி 28.12.2023

இந்த தென் கிழக்கு இரயில்வே ஆட்சேர்ப்பு 2023 பணிகளில் ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் இந்த Apprentice பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். மேலும் இந்த Apprentice பணிக்காண விண்ணப்ப கட்டணம் கீழே குறிப்பிடப்பட்டுள்ளது. Online மூலமாக மட்டுமே விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

South Eastern Railway வேலைவாய்ப்பு 2023 காலியிட விவரங்கள்

Name of the Post No of Vacancy
Fitter 555
Turner 65
Electrician 371
Welder (G&E) 273
Mechanic (Diesel) 104
Machinist 77
Painter 73
Refrigerator & AC Mechanic 49
Electronics & Mechanic 36
Cable Jointer / Crane Operator 03
Carpenter 56
Wireman 45
Winder 32
Lineman 30
Trimmer 01
MMTM 10
Forger & Heat Treater 05

South Eastern Railway வேலைவாய்ப்பு 2023

கல்வி தகுதி

Name of the Post Educational Qualifications
ITI Trade Apprentice 10th Pass with ITI / NCVT / SCVT Certificate

Age Limit/ வயது வரம்பு

Name of the Post Age Limit
ITI Trade Apprentice Min 15 – Max 24 Years

How to Apply For South Eastern Railway Recruitment 2023?

  • விண்ணப்பதாரர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்
  • அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விளம்பரங்களைக் கண்டறியவும்.
  • எந்த தவறும் இல்லாமல் அனைத்து விவரங்களையும் நிரப்பவும்.
  • தொடர்புடைய அனைத்து ஆவணங்களையும் இணைக்கவும்.
  • ஆன்லைனில் பணம் செலுத்துங்கள்
  • உங்கள் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும்

Application Fees

  • SC / ST / PwBD & Women Candidates: No fees
  • Other Candidates: Rs.100/-
  • Payment mode: Online

Selection Process

  • Merit List
  • Document Verification

Important Dates

விண்ணப்பத்தின் தொடக்க தேதி 29.11.2023
விண்ணப்பத்தின் கடைசி தேதி 28.12.2023

Application form

இங்கே நீங்கள் தென் கிழக்கு இரயில்வே ஆட்சேர்ப்பு 2023 க்கான அனைத்து இணைப்புகளையும் www.rrcser.co.in வலைத்தளத்தில்  பெறலாம்.

Notification

Notification pdf

Apply Online

Apply Online

Official Website

சமீபத்திய தமிழ்நாடு வேலை வாய்ப்பு

1 thought on “South Eastern Railway வேலைவாய்ப்பு 2023, 1785 Apprentice பணியிடங்கள் உள்ளன”

Leave a Comment