மதுரை மீனாட்சி அம்மன் கோவில் வேலைவாய்ப்பு 2022 – 19 MTS, Nursie, Medical Officer காலியிடங்கள்

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் வேலைவாய்ப்பு 2022 | Madurai Meenakshi Amman Temple Recruitment 2022: அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் 19 MTS, Nurse, Medical Officer காலிப்பணியிடங்களுக்கு தகுதியுள்ள இந்து மதத்தைச் சார்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி தேதி 18.08.2022 07.10.2022. Madurai Meenakshi … மேலும் விபரம்

சுவாமிமலை சுவாமிநாதசுவாமி திருக்கோவில் வேலைவாய்ப்பு 2022 – Junior Assistant, and Other காலியிடங்கள்

சுவாமிமலை சுவாமிநாதசுவாமி திருக்கோவில் வேலைவாய்ப்பு 2022 | Swamimalai Swaminatha Swamy Temple Recruitment 2022 Notification: சுவாமிமலை அருள்மிகு சுவாமிநாதசுவாமி திருக்கோவில், இளநிலை உதவியாளர், உதவி மின் பணியாளர், உதவி பரிசாரகர், ஸ்தானிகம் பதவிக்கு விண்ணப்பத்தை வரவேற்கிறது. இந்த சுவாமிமலை அருள்மிகு சுவாமிநாதசுவாமி திருக்கோவில் வேலை 2022 அறிவிப்பு 16.09.2022 முதல் 15.10.2022 வரை … மேலும் விபரம்

TNPSC உதவி புள்ளியியல் ஆய்வாளர் வேலைவாய்ப்பு 2022 Apply 217 Vacancies

TNPSC உதவி புள்ளியியல் ஆய்வாளர் வேலைவாய்ப்பு 2022 | TNPSC Assistant Statistical Investigator Recruitment 2022: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், தமிழ்நாடு சிறைத்துறையில் சேர்க்கப்பட்டுள்ள சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறையில் உதவி புள்ளியியல் ஆய்வாளர் பணியிடங்களுக்கு நேரடி ஆட்சேர்ப்புக்கு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மொத்தம் 217 உதவி புள்ளியியல் புலனாய்வாளர் பணியிடங்களை TNPSC … மேலும் விபரம்

TNPSC Group 3A வேலைவாய்ப்பு 2022 – ஜூனியர் இன்ஸ்பெக்டர், ஸ்டோர்கீப்பர் பதவிக்கு விண்ணப்பிக்கவும்

TNPSC Group 3A வேலைவாய்ப்பு 2022 | TNPSC Group IIIA Recruitment 2022: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், தமிழ்நாடு கூட்டுறவுத் துணைப் பணித் துறை மற்றும் தமிழ்நாடு அமைச்சுப் பணியில் ஜூனியர் இன்ஸ்பெக்டர், ஸ்டோர்கீப்பர் கிரேடு II ஆகிய பணிகளுக்கான நேரடி ஆட்சேர்ப்புக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 15 குரூப் III A காலியிடங்களை … மேலும் விபரம்

TNPSC சிறைக்காவலர் வேலைவாய்ப்பு 2022 Apply Online for Jailor Notification

TNPSC சிறைக்காவலர் வேலைவாய்ப்பு 2022 | TNPSC Jailor Recruitment 2022: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், தமிழ்நாடு சிறைத்துறையில் சேர்க்கப்பட்டுள்ள சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறையில் ஜெயிலர் பணியிடங்களுக்கு நேரடி ஆட்சேர்ப்புக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பு மூலம் மொத்தம் 08 ஜெயிலர் பணியிடங்கள் TNPSC மூலம் நிரப்பப்பட உள்ளன. இந்த TNPSC ஜெயிலர் … மேலும் விபரம்

கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு 2022 Apply Computer Assistant காலியிடங்கள்

கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு 2022 | Krishnagiri District Recruitment 2022: கிருஷ்ணகிரி மாவட்டம், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை, புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். சத்துணவுத் திட்டத்தின் கீழ் மத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் காலியாக உள்ள Computer Operator பணியிடத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த கிருஷ்ணகிரி … மேலும் விபரம்

TNPSC நிருபர் வேலைவாய்ப்பு 2022 தமிழ் மற்றும் ஆங்கில நிருபர் காலியிடங்கள்

TNPSC நிருபர் வேலைவாய்ப்பு 2022 | TNPSC Reporter Recruitment 2022: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைச் செயலகப் பணியில் உள்ளடங்கிய ஆங்கிலம் மற்றும் தமிழ் நிருபர் பணியிடங்களுக்கு நேரடி ஆட்சேர்ப்புக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 09 நிருபர் பணியிடங்கள் இந்த வேலைவாய்ப்பு மூலம் நிரப்பப்பட உள்ளன. இந்த TNPSC ரிப்போர்ட்டர் ஆன்லைன் … மேலும் விபரம்

TNSRLM கோயம்புத்தூர் வேலைவாய்ப்பு 2022 – 35 காலியிடங்கள்

TNSRLM கோயம்புத்தூர் வேலைவாய்ப்பு 2022 | TNSRLM Coimbatore Recruitment 2022: தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் 35 Regional Coordinator and Regional Manager விண்ணப்பத்தை அழைக்கிறது. இந்த தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் வேலை அறிவிப்பு 2022 விண்ணப்ப படிவம் 09.09.2022 முதல் 23.09.2022 வரை அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கிடைக்கும். … மேலும் விபரம்

TNCSC பெரம்பலூர் வேலைவாய்ப்பு 2022 – 30 Record Clerk, Assistant, and Security காலியிடங்கள்

TNCSC பெரம்பலூர் வேலைவாய்ப்பு 2022 | TNCSC Perambalur Recruitment 2022 Notification: தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம் 30 Record Clerk, Assistant, and Security விண்ணப்பத்தை அழைக்கிறது. இந்த தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம் வேலை அறிவிப்பு 2022 விண்ணப்ப படிவம் 08.09.2022 முதல் 30.09.2022 வரை அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கிடைக்கும். TNCSC Perambalur Recruitment 2022: … மேலும் விபரம்

வடபழனி முருகன் கோவில் வேலைவாய்ப்பு 2022 – 23 Junior Assistant, Driver, Typist காலியிடங்கள்

வடபழனி முருகன் கோவில் வேலைவாய்ப்பு 2022 | Arulmigu Vadapalani Murugan Temple Recruitment 2022: அருள்மிகு வடபழநி ஆண்டவர் திருக்கோயிலில் 23 Junior Assistant, Driver, Typist, and Other காலிப்பணியிடங்களுக்கு தகுதியுள்ள இந்து மதத்தைச் சார்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி தேதி 04.10.2022. Vadapalani Murugan … மேலும் விபரம்