மதுரை மீனாட்சி அம்மன் கோவில் வேலைவாய்ப்பு 2022 – 19 MTS, Nursie, Medical Officer காலியிடங்கள்

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் வேலைவாய்ப்பு 2022 | Madurai Meenakshi Amman Temple Recruitment 2022: அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் 19 MTS, Nurse, Medical Officer காலிப்பணியிடங்களுக்கு தகுதியுள்ள இந்து மதத்தைச் சார்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி தேதி 18.08.2022 07.10.2022.

Madurai Meenakshi Amman Kovil Recruitment 2022: Madurai Meenakshi Amman Temple Recently announced a new job notification regarding the post of MTS, Nurse, Medical Officer. Totally 19 Vacancies to be filled by Madurai Meenakshi Amman Temple. Furthermore, details about this Madurai Arulmigu Meenakshi Amman Kovil Recruitment 2022 will discuss below. This Madurai Meenakshi Amman Kovil Job Notification 2022 pdf copy will be available on the Official Website till 18.08.2022 07.10.2022.

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் வேலைவாய்ப்பு 2022 விவரங்கள்

நிறுவனத்தின் பெயர் Madurai Meenakshi Amman Temple
பதவி பெயர் MTS, Nurse, Medical Officer
வகை தமிழக அரசு வேலைவாய்ப்பு
மொத்த காலியிடம் 19
வேலை இடம் மதுரை, தமிழ்நாடு
தகுதி Indian Citizen
அறிவிப்பு எண்
விண்ணப்பிக்கும் முறை Offline
கடைசி தேதி 18.08.2022 07.10.2022

இந்த மதுரை மீனாட்சி அம்மன் கோவில் வேலைவாய்ப்பு 2022 தமிழக அரசு வேலைவாய்ப்பு 2022 பிரிவின் கீழ் வருகிறது. மதுரை மாவட்ட திருக்கோயில் வேலைவாய்ப்பு 2022 போன்ற அனைத்து வேலை வாய்ப்புகளையும் எங்கள் www.Jobstamilnadu.in இணையதள பக்கத்தில் காணலாம்

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் வேலைவாய்ப்பு காலியிட விவரங்கள்

Name of the Post Vacancy Salary (Per Month)
Thalam 01 Rs. 18,500 – 58,600/-
Vethaparayanam 02 Rs. 15,700 – 50,000/-
Ubakovil Othuvar 01 Rs. 12,600 – 39,900/-
Uthavi Parisagar 04 Rs. 10,000 – 31,500/-
Uthavi Yanai Paagan 01 Rs. 11,600 – 36,800/-
Karunai illam Kappalar 01 Rs. 15,900 – 50,400/-
Veterinary Assistant 02 Rs. 10,000 – 31,500/-
Technical Assistant (Civil) 01 Rs. 20,600 – 65,500/-
Generator Operator 01 Rs. 16,600 – 52,400/-
Plummer 01 Rs. 18,000 – 56,900/-
Cook 01 Rs. 13,200 – 41,800/-
Cooking Assistant 01 Rs. 11,600 – 36,800/-
Sweeper 01 Rs. 10,000 – 31,500/-

அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் வேலைவாய்ப்பு 2022 கல்வி தகுதி

Madurai Meenakshi Amman Temple Jobs 2022 needs below mentioned Educational Qualification

  • Candidates Should Possess the 8th/ 10th/Diploma/ITI From a Recognized Board or University
  • Check Discipline and Experience at Detailed Advertisement.

Age Limit/ வயது வரம்பு

  • The Max. Age Limit Should be below 35 45 Years

How to Apply For Madurai Meenakshi Amman Kovil Recruitment 2022?

  • திருக்கோவில் அலுவலக வேலைநாட்களில் Rs.100/-கட்டணம் செலுத்தி விண்ணப்பங்களை நேரில் பெற்று கொள்ளலாம்
  • எந்த தவறும் இல்லாமல் விண்ணப்பப் படிவத்தைப் நிரப்பவும்.
  • தொடர்புடைய அனைத்து ஆவணங்களையும் இணைக்கவும்.
  • உங்கள் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும்
  • Address: துணை ஆணையர்/ செயல் அலுவலர், அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில், மதுரை

Application Fees

Name of the Post Application fees
For all Posts Rs.100/-

Selection Process

  • Interview

Important Dates

அறிவிப்பு வெளியீட்டு தேதி 19.07.2022
விண்ணப்பத்தின் கடைசி தேதி 18.08.2022 07.10.2022 

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் Application form

இங்கே நீங்கள் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ஆட்சேர்ப்பு 2022 க்கான அனைத்து இணைப்புகளையும் www.maduraimeenakshi.org வலைத்தளத்தில் பெறலாம்.

Correction Notification
Notification pdf
Official Website
சமீபத்திய தமிழ்நாடு வேலை வாய்ப்பு

Leave a Comment