கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு 2022 | Krishnagiri District Recruitment 2022: கிருஷ்ணகிரி மாவட்டம், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை, புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். சத்துணவுத் திட்டத்தின் கீழ் மத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் காலியாக உள்ள Computer Operator பணியிடத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த கிருஷ்ணகிரி Social Welfare Department விண்ணப்பப் படிவம் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் 15.09.2022 முதல் 21.09.2022 வரை கிடைக்கும். கிருஷ்ணகிரி அரசு வேலைகளில் விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் ஆஃப்லைன் முறையில் விண்ணப்பிக்கலாம்.
Krishnagiri Social Welfare Department Recruitment 2022: Department of Social Welfare and Women’s Rights Recently announced a new job notification regarding the post of Computer Assistant. Totally 01 Vacancies to be filled by Krishnagiri District. Furthermore, details about this Krishnagiri Social Welfare Department Recruitment 2022 we will discuss below. This Krishnagiri District Job Official Notification 2022 pdf copy will be available on the Official Website till 21.09.2022.
கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு 2022 விவரங்கள்
நிறுவனத்தின் பெயர் | Department of Social Welfare and Women’s Rights |
---|---|
பதவி பெயர் | Computer Assistant |
வகை | தமிழக அரசு வேலைவாய்ப்பு |
மொத்த காலியிடம் | 01 |
வேலை இடம் | கிருஷ்ணகிரி- தமிழ்நாடு |
தகுதி | Indian Citizens |
அறிவிப்பு எண் | – |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
கடைசி தேதி | 21.09.2022 |
இந்த சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை கிருஷ்ணகிரி ஆட்சேர்ப்பு 2022 தமிழக அரசு வேலைவாய்ப்பு 2022 பிரிவின் கீழ் வருகிறது. சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை பணிகளில் ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் இந்த Computer Assistant பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். மேலும் இந்த Computer Assistant பணிக்காண விண்ணப்ப கட்டணம் ஏதும் இல்லை. Offline மூலம் மட்டுமே விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும். Krishnagiri District Jobs மற்றும் Result பற்றிய அனைத்து தகவல்களையும் எங்கள் www.jobstamilnadu.in பக்கத்தில் காணலாம்.
கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு 2022
Name of the post | Total Vacancy | Salary |
Computer Assistant | 01 | Rs.12000/- |
Eligible for Krishnagiri Social Welfare Department Recruitment 2022
கல்வித் தகுதி
Krishnagiri District Jobs 2022 needs below mentioned Educational Qualification
- அரசு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தால் ஏதேனும் ஒரு பட்டம் பெற்றிருக்க வேண்டும்
- கணினியில் M.S.Office அனுபவம் பெற்றவராக இருத்தல் வேண்டும்
- இளநிலை தட்டச்சில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
Age Limit/ வயது வரம்பு
- Check the Notification
How to Apply For Social Defence Department Krishnagiri Recruitment 2022?
- அறிவிப்பைப் பதிவிறக்கம் செய்ய விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்லவும்
- விண்ணப்பதாரர்கள் ஆஃப்லைன் பயன்முறையில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்
- உங்களின் அனைத்து விவரங்களுடன் ஒரு விண்ணப்பப் படிவத்தை உருவாக்கவும்
- எந்த தவறும் இல்லாமல் விண்ணப்பத்தை நிரப்பவும்
- 21.09.2022 அன்று அல்லது அதற்கு முன் கீழே குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பவும்
- முகவரி: மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு), அறை.எண்.18, தரைத்தளம், மாவட்ட ஆட்சியரகம், கிருஷ்ணகிரி
Application Fees
Category | Fee details |
For all Candidates | No Fees |
Selection Process
- Interview
Important Dates
விண்ணப்பத்தின் தொடக்க தேதி | 15.09.2022 |
விண்ணப்பத்தின் இறுதி தேதி | 21.09.2022 |
கிருஷ்ணகிரி மாவட்ட விண்ணப்ப படிவம்
இங்கே நீங்கள் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சேர்ப்பு 2022 க்கான அனைத்து இணைப்புகளையும் www.krishnagiri.nic.in வலைத்தளத்தில் பெறலாம்.
Notification pdf and application form |
Official Website |
சமீபத்திய தமிழ்நாடு வேலை வாய்ப்பு |
பத்தாவது படித்த வேலை வாய்ப்பு மாற்றுத்திறனாளி