அருள்மிகு பார்த்தசாரதி சுவாமி திருக்கோவில் வேலைவாய்ப்பு 2022 – அலுவலக உதவியாளர் காலியிடங்கள்

அருள்மிகு பார்த்தசாரதி சுவாமி திருக்கோவில் வேலைவாய்ப்பு 2022 | TNHRCE Recruitment 2022 Notification: அருள்மிகு பார்த்தசாரதி சுவாமி திருக்கோவில், சென்னை, உதவி மின் பணியாளர், அலுவலக உதவியாளர், கடைநிலை ஊழியர், திருவலகு, இரவு காவலர், உதவி கைங்கர்யம், சன்னதி தீவட்டி, உதவி பரிச்சரகர், கால்நடை பராமரிப்பு பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறையின் மூலம் 11 காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த இந்து சமய அறநிலையத்துறை துரை வேலை வைப்பு விண்ணப்பப் படிவம் 20.04.2022 முதல் 20.05.2022 வரை சென்னை அருள்மிகு பார்த்தசாரதி சுவாமி கோயிலில் கிடைக்கும்.

Arulmigu Parthasarathy Swamy Temple Recruitment 2022: Tamilnadu Hindu Religious and Charitable Endowments Department – Chennai Recently announced a new job notification regarding the post of Assistant Electrical Worker, Office Assistant, Postmaster, Turnpike, Night Guard, Assistant Handyman, Sannathi Divatti, Assistant Warden, Veterinary Care. Totally 11 Vacancies to be filled by Tamilnadu Hindu Religious and Charitable Endowments Department – Chennai. Furthermore, details about this TNHRCE Chennai Recruitment 2022 we will discuss below. This TNHRCE Job Notification 2022 pdf copy will be available on the Official Website till 20.05.2022.

அருள்மிகு பார்த்தசாரதி சுவாமி திருக்கோவில் வேலைவாய்ப்பு 2022

நிறுவனத்தின் பெயர் TNHRCE – Arulmigu Parthasarathy Swamy Temple, Chennai
பதவி பெயர் உதவி மின் பணியாளர், அலுவலக உதவியாளர், கடைநிலை ஊழியர், திருவலகு, இரவு காவலர், உதவி கைங்கர்யம், சன்னதி தீவட்டி, உதவி பரிச்சாரகர், கால்நடை பராமரிப்பு
வகை தமிழக அரசு வேலைவாய்ப்பு
மொத்த காலியிடம் 11
வேலை இடம் Chennai – Tamilnadu
தகுதி Indian Citizen
அறிவிப்பு எண்
விண்ணப்பிக்கும் முறை Offline
கடைசி தேதி 20.05.2022

இந்த தமிழ்நாடு அருள்மிகு பார்த்தசாரதி சுவாமி திருக்கோவில் ஆட்சேர்ப்பு 2022 தமிழக அரசு வேலைவாய்ப்பு 2022 பிரிவின் கீழ் வருகிறது. அருள்மிகு பார்த்தசாரதி சுவாமி திருக்கோவில் பணியில் ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் இந்த அலுவலக உதவியாளர், கடைநிலை ஊழியர், திருவலகு, இரவு காவலர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். ஆஃப்லைன் மூலமாக மட்டுமே விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும். TNHRCE Jobs மற்றும் Result பற்றிய அனைத்து தகவல்களையும் எங்கள் www.jobstamilnadu.in பக்கத்தில் காணலாம்.

இந்து சமய அறநிலையத்துறை வேலைவாய்ப்பு 2022 காலியிட விவரங்கள்

Post Names Vacancies
உதவி மின் பணியாளர், 01
அலுவலக உதவியாளர், 01
கடைநிலை ஊழியர், 04
 திருவலகு, 01
இரவு காவலர், 01
உதவி கைங்கர்யம், 01
சன்னதி தீவட்டி, 02
உதவி பரிச்சாரகர், 01
கால்நடை பராமரிப்பு 01
Total 11

அருள்மிகு பார்த்தசாரதி சுவாமி திருக்கோவில் வேலைவாய்ப்பு 2022 கல்வி தகுதி

TNHRCE Recruitment 2022 needs below mentioned Educational Qualification

  • Candidates Should Possess an 8th, 10th, ITI from a recognized University or Board.
  • Check the Official Notification to get more detailed information (Link at Below).

Age Limit/ வயது வரம்பு

  • The age limit is 18- 35 years

Salary

  • Level 10 Pay: Rs.11600/- to Rs.39900/-

How to Apply For Arulmigu Parthasarathy Swamy Temple Recruitment 2022?

  • விண்ணப்பதாரர்கள் திருவேற்காடு அருள்மிகு பார்த்தசாரதி சுவாமி கோவிலில்
  • விண்ணப்பத்தைப் பெற்றுக் கொள்ளலாம்
  • எந்த தவறும் இல்லாமல் விண்ணப்பத்தை நிரப்பவும்
  • உங்கள் புகைப்படம் மற்றும் கையொப்பத்தை இணைக்கவும்.
  • உங்கள் விண்ணப்பப் படிவத்தை அனைத்து தொடர்புடைய ஆவணங்களுடன்
  • கீழே குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பவும்
  • முகவரி: செயல் அலுவலர், அருள்மிகு பார்த்தசாரதி திருக்கோவில் திருவல்லிக்கேணி சென்னை – 5.

Application Fees

Name of the Post Application fees
For all Posts No fees

Selection Process

  • Direct Interview

Important Dates

விண்ணப்பத்தின் தொடக்க தேதி 20.04.2022
விண்ணப்பத்தின் கடைசி தேதி 20.05.2022

அருள்மிகு பார்த்தசாரதி சுவாமி திருக்கோவில் வேலைவாய்ப்பு 2022 Application form

இங்கே நீங்கள் அருள்மிகு பார்த்தசாரதி சுவாமி திருக்கோவில் ஆட்சேர்ப்பு 2022 க்கான அனைத்து இணைப்புகளையும் www.parthasarathy.hrce.tn.gov.in வலைத்தளத்தில் பெறலாம்.

Notification pdf
Application form
Official Website
சமீபத்திய தமிழ்நாடு வேலை வாய்ப்பு

 

Leave a Comment