தேசிய காசநோய் ஆராய்ச்சி நிறுவனத்தில் திட்ட இளநிலை மருத்துவ அலுவலர் பதவிகளுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்களை வரவேற்கிறது. இப்பணி முற்றிலும் தற்காலிக அடிப்படையில் நியமனம் செய்யவுள்ளனர். தேசிய காசநோய் ஆராய்ச்சி நிறுவனத்தில் (NIRT) 02 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. திட்ட இளநிலை மருத்துவ அலுவலர் பணிக்கு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் எம்பிபிஎஸ் பட்டம் பெற்று இருக்க வேண்டும். வயது 35 ஆண்டுகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும்
இப்பணிக்கு தேர்வு செய்யும் விண்ணப்பதாரர்களை சென்னையில் பணி அமர்த்தப்படுவார்கள். NIRT வேலைக்கு விண்ணப்பிக்க தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் நேர்காணலில் கலந்து கொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை நேர்காணலின் போது சமர்ப்பிக்க வேண்டும். நேர்காணல் தேதி 11.01.2023. மேலும் இப்பணிக்கான விண்ணப்பக் கட்டணம் எதுவும் குறிப்பிடபடவில்லை.
NIRT Recruitment 2023
நிறுவனத்தின் பெயர் | National Institute for Research in Tuberculosis |
அதிகாரப்பூர்வ வலைத்தளம் | www.nirt.res.in |
மொத்த காலியிடம் | 02 |
வேலை இடம் | Chennai |
அறிவிப்பு எண் | No. NIRT/PROJ/RECTT/2022-23 |
அறிவிப்பு வெளியீட்டு தேதி | 29.12.2022 |
நேர்காணல் தேதி | 11.01.2023 |
காலியிடங்கள்
திட்ட இளநிலை மருத்துவ அலுவலர் 02 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன
கல்வித் தகுதி
அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் எம்பிபிஎஸ் பட்டம் பெற்று இருக்க வேண்டும்
வயது வரம்பு
வயது 35 ஆண்டுகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும்
சம்பளம்
திட்ட இளநிலை மருத்துவ அலுவலர் பணிக்கு Rs.60000/- சம்பளம்
NIRT விண்ணப்பிக்கும் முறை
ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் நேர்காணலில் கலந்து கொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை நேர்காணலின் போது சமர்ப்பிக்க வேண்டும்.
நேர்காணல் தேதி 11.01.2023.
விண்ணப்பக் கட்டணம்
விண்ணப்பக் கட்டணம் இல்லை
தேர்வு செய்யப்படும் முறை
நேர்காணல் வைத்து விண்ணப்பதாரர்களை தேர்ந்தெடுப்பார்கள்
ஆர்வம் உள்ள விண்ணப்பதாரர்கள் www.nirt.res.in இந்த வலைதளத்தில் அறிவிப்பை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.