TNUSRB Constable தேர்வு தேதி 2022 வெளியானது tnusrb.gov.inல் சரி பார்க்கவும்

TNUSRB Constable தேர்வு தேதி 2022 வெளியானது tnusrb.gov.inல் சரி பார்க்கவும், TNUSRB Constable Exam Date 2022 Released: தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் ஜெயிலர், தீயணைப்பு வீரர், கான்ஸ்டபிள் ,போன்ற பதவிகளுக்கு 3552 காலிப்பணியிடங்களை கடந்த ஜூலை மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரை ஆன்லைனில் விண்ணப்பங்கள் பெறப்பட்டன, ஆன்லைன் விண்ணப்பங்கள் முடிவடைந்த நிலையில் தேர்வாளர்கள் எப்போது தேர்வு தேதி வெளியாகும் என எதிர்பார்த்த கொண்டிருக்கின்றனர், தற்போது வந்த செய்தி அடிப்படையில் தமிழ்நாடு கான்ஸ்டபிள் வேலைவாய்ப்புக்கான தேர்வினை வரும் 20.11.2022ல் நடைபெறும் என தமிழக சீருடை பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது

முதன்மைத் தேர்வு மற்றும் தமிழ் மொழித் தகுதித் தேர்வை 20.11.2022 அன்று 32 தேர்வு மையங்களில் தற்காலிகமாக நடத்த வாரியம் முடிவு செய்துள்ளது. எனவே, விண்ணப்பித்த விண்ணப்பதாரர்கள் தங்களின் நுழைவுச்சீட்டிற்கான நுழைவுச்சீட்டை தேர்வு தேதிக்கு முன்பே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

TNUSRB Constable தேர்வு தேதி 2022

நிறுவனத்தின் பெயர் Tamil Nadu Uniformed Service Recruitment Board
பதவி பெயர் Constable, Jailor, Fireman, and Other
வகை தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு
மொத்த காலியிடம் 3552
வேலை இடம் Tamilnadu
தகுதி Indian Citizen
அறிவிப்பு எண்
விண்ணப்பிக்கும் முறை Online
விண்ணப்பத்தின் தொடக்க தேதி
07.07.2022
கடைசி தேதி 15.08.2022
Exam Date 20.11.2022

இந்த தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் Constable வேலைவாய்ப்பு 2022 தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு 2022 பிரிவின் கீழ் வருகிறது. TNUSRB பணிகளில் ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் இந்த Constable, Jailor, Fireman, and Other பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். மேலும் இந்த TNUSRB Constable பணிக்காண விண்ணப்ப கட்டணம் கீழே குறிப்பிடப்பட்டுள்ளது. Online மூலம் மட்டுமே விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும். TNUSRB Constable Jobs மற்றும் Result பற்றிய அனைத்து தகவல்களையும் எங்கள் www.jobstamilnadu.in பக்கத்தில் காணலாம்.

TNUSRB Constable தேர்வு தேதி 2022

TNUSRB அறிவிப்பின்படி எழுத்துத்தேர்வு நடைபெறுவதற்கு இன்னும் 78 நாட்கள் உள்ளன, எனவே, விண்ணப்பித்த அனைத்து விண்ணப்பதாரர்கள் தேர்வில் தேர்ச்சி பெற கடுமையாக முயற்சி செய்ய வேண்டும். TNUSRB அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் இந்த எழுத்து தேர்வுக்கான பாடத்திட்டம், மற்றும் மாதிரி வினாத்தாள்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இதில் கலந்துகொண்டு கலந்து கொள்ளும் அனைவரும் கவனமாக பாடத்திட்டம் மற்றும் மாதிரி வினாத்தாள் சரிபார்க்கவும் அதற்கான இணைப்பு இந்தப் பக்கத்தில் நீங்கள் பெறலாம்.

தமிழ்நாடு கான்ஸ்டபிள் தேர்வு நடைமுறை

  • Tamil Language Test
  • Main Written Exam
  • Physical Measurement Test
  • Endurance Test
  • Physical Efficiency test
  • Medical Examination
  • Document Verification
  • Viva Voce

TNUSRB Syllabus and Question paper Links

Notification pdf
Syllabus
Tamil, General Knowledge, Psychology
சமீபத்திய தமிழ்நாடு வேலைவாய்ப்பு
Share This Page

Leave a Comment