ரூ.35000/- சம்பளத்தில் தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தில் சூப்பரான வேலை!

TNJFU Recruitment 2023: தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தில் Lab Technician மற்றும் Assistant Professor பதவிக்கான புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணி பணி முற்றிலும் தற்காலிகமானது. Lab Technician மற்றும் Assistant Professor பணிக்கு மொத்தம் 4 காலியிடங்கள் நிரப்ப உள்ளன. இப்பணிக்கான கல்வி தகுதி B.Tech/ M.Tech படித்திருக்க வேண்டும். Lab Technician பணிக்கு ரூபாய் 15 ஆயிரம் சம்பளம் எனவும், Assistant Professor பணிக்கு ரூபாய் 35 ஆயிரம் சம்பளம் என கூறியுள்ளனர். வயதுவரம்பு ஆனது 35க்குள் இருக்க வேண்டும் எனக் கூறியுள்ளனர்.

இப்பணிக்கு தேர்வு செய்யும் விண்ணப்பதாரர்களை நாகப்பட்டினத்தில் பணி அமர்த்தப்படுவார்கள். இந்த வேலைக்கு விண்ணப்பிக்க தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் Email மூலமாக விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும். விண்ணப்பிக்க கடைசி தேதி 20.01.2023. மேலும் இப்பணிக்கான விண்ணப்பக் கட்டணம் ஏதும் இல்லை. கூகுள் மீட் பிளாட்பார்ம் மூலம் நடத்தப்படும் ஆன்லைன் நேர்காணலுக்கு விண்ணப்பதாரர் அழைக்கப்படுவார்

TNJFU Recruitment 2023

நிறுவனத்தின் பெயர் Tamil Nadu Dr.J.Jayalalithaa Fisheries University
அதிகாரப்பூர்வ வலைத்தளம் www.tnjfu.ac.in
மொத்த காலியிடம் 04
வேலை இடம் Nagapattinam
அறிவிப்பு எண்
அறிவிப்பு வெளியீட்டு தேதி 06.01.2023
கடைசி தேதி 20.01.2023

காலியிடங்கள்

Name of the Post Vacancy
Lab Technician (Contractual) 02
Assistant Professor (Contractual) 02

கல்வித் தகுதி

Name of the Post Qualification
Lab Technician (Contractual) B.Tech Fisheries Engineering
Assistant Professor (Contractual) M.Tech Fish process engineering / aquaculture Engineering

வயது வரம்பு

வயதுவரம்பு ஆனது 35க்குள் இருக்க வேண்டும் எனக் கூறியுள்ளனர்.

சம்பளம்

Lab Technician பணிக்கு ரூபாய் 15 ஆயிரம் சம்பளம் எனவும், Assistant Professor பணிக்கு Rs.35000-40000/- சம்பளம் என கூறியுள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை

தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் இமெயில் மூலமாக விண்ணப்பத்தை அனுப்பலாம்

Email ID: deancofe@tnfu.in

விண்ணப்பிக்க கடைசி தேதி 20.01.2023.

விண்ணப்பக் கட்டணம்

இப்பணிக்கான விண்ணப்பக் கட்டணம் ஏதும் இல்லை

தேர்வு செய்யப்படும் முறை

கூகுள் மீட் பிளாட்பார்ம் மூலம் நடத்தப்படும் ஆன்லைன் நேர்காணலுக்கு விண்ணப்பதாரர் அழைக்கப்படுவார்

ஆர்வம் உள்ள விண்ணப்பதாரர்கள் www.tnjfu.ac.in இந்த வலைதளத்தில் அறிவிப்பை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Notification pdf 1   |  pdf2

Official Website

Leave a Comment