காஞ்சிபுரம் இந்து சமய அறநிலையத் துறையில் வேலைவாய்ப்பு 2022 – அலுவலக உதவியாளர் காலியிடங்கள்

TNHRCE Kancheepuram Recruitment 2022 | காஞ்சிபுரம் இந்து சமய அறநிலையத் துறை வேலைவாய்ப்பு 2022: இந்து சமய அறநிலையத்துறை காஞ்சிபுரம் உதவி ஆணையர் அலுவலகத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்ப தகுதி வாய்ந்தவர்களிடம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதியுள்ள இந்து சமயத்தை சார்ந்தவர்கள் 26.03.2022 முதல் 10.06.2022 அன்று மாலை 5.30 மணிக்குள் தபால் மூலமாக விண்ணப்பங்கள் வந்துசேர வேண்டும்.

TNHRCE Kancheepuram Recruitment 2022: Tamilnadu Hindu Religious and Charitable Endowments Department Recently announced a new job notification regarding the post of Office Assistant. Totally 03 Vacancies to be filled by  TNHRCE. Furthermore, details about this TNHRCE Recruitment 2022 we will discuss below. This TNHRCE Kancheepuram Job Notification 2022 pdf copy will be available on the Official Website till 10.06.2022.

TNHRCE காஞ்சிபுரம் வேலைவாய்ப்பு 2022 விவரங்கள்

நிறுவனத்தின் பெயர் Tamilnadu Hindu Religious and Charitable Endowments Department
பதவி பெயர் Office Assistant
வகை தமிழக அரசு வேலைவாய்ப்பு
மொத்த காலியிடம் 03
வேலை இடம் காஞ்சிபுரம், தமிழ்நாடு
தகுதி Indian Citizen
அறிவிப்பு எண்
விண்ணப்பிக்கும் முறை Offline
கடைசி தேதி 10.06.2022

இந்த காஞ்சிபுரம் இந்து சமய அறநிலையத் துறை ஆட்சேர்ப்பு 2022 தமிழக அரசு வேலைவாய்ப்பு  2022 பிரிவின் கீழ் வருகிறது. காஞ்சிபுரம் இந்து சமய அறநிலையத் துறை பணிகளில் ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் இந்த Office Assistant பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். மேலும் இந்த Office Assistant பணிக்காண விண்ணப்ப கட்டணம் ஏதுமில்லை. Offline மூலமாக மட்டுமே விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும். TNHRCE Kancheepuram Jobs மற்றும் Result பற்றிய அனைத்து தகவல்களையும் எங்கள் www.jobstamilnadu.in பக்கத்தில் காணலாம்.

TNHRCE Kancheepurm Recruitment 2022 காலியிட விவரங்கள்

Name of the post Vacancy Salary
Office Assistant 01 Rs.15700-50000/-

கல்வி தகுதி

  • 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
  • Check Discipline and Experience at Detailed Advertisement.

Age Limit/ வயது வரம்பு

Category Age Limit
SC/ST 18 -37 Years
GT 18 -32 Years
MBC/DNC 18 -34 Years
BC 18 -34 Years

How to Apply For TNHRCE Kancheepuram Recruitment 2022?

  • “www.hrce.tn.gov.in” என்ற இணையதளத்தில் விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கவும்.
  • அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விளம்பரங்களைக் கண்டறியவும்.
  • எந்த தவறும் இல்லாமல் அனைத்து விவரங்களையும் நிரப்பவும்.
  • தொடர்புடைய அனைத்து ஆவணங்களையும் இணைக்கவும்.
  • உங்கள் விண்ணப்பத்தை ஆவணங்களின் நகல்கள் சான்றிதழ் புகைப்படத்துடன் சிலர் சுய விலாசம் இட்ட ரூ.25/- கானா தபால்தலை ஒட்டிய கவர் 1 டன் கீழ்க்கண்ட முகவரிக்கு உரிய விண்ணப்பத்தில் பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும்
  • Address: உதவி ஆணையர், இந்து சமய அறநிலையத்துறை, மாவட்ட ஆட்சியர் வளாகம், காஞ்சிபுரம்-631501

இணைத்து அனுப்ப வேண்டிய விவரங்கள்:

  • விண்ணப்பதாரர் பெயர் மற்றும் முகவரி
  • எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றதற்கான; பெறாததற்கான கல்வி சான்று நகல்
  • பள்ளி மாற்றுச் சான்று நகல்
  • ஜாதி சான்று நகல்
  • காஞ்சிபுரம் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்த பதிவு எண், பதிவு சான்று நகல்
  • குடும்ப அடையாள அட்டை நகல்
  • முன்னுரிமை சான்றிதழ் நகல்
  • இதர தகுதிகள் ஏதும் இருப்பின் அதன் விவரம் மற்றும் நகல்கள்
  • சுயவிலாசம் இட்டு தபால் தலையுடன் கூடிய உரை-1

Application Fees

Name of the Post Application fees
For all Posts No fees

Selection Process

  • Interview

Important Dates

விண்ணப்பத்தின் தொடக்க தேதி 11.05.2022
விண்ணப்பத்தின் கடைசி தேதி 10.06.2022

TNHRCE Kancheepuram Application form

இங்கே நீங்கள் காஞ்சிபுரம் இந்து சமய அறநிலையத் துறை ஆட்சேர்ப்பு க்கான அனைத்து இணைப்புகளையும் www.hrce.tn.gov.in வலைத்தளத்தில் பெறலாம்.

Notification pdf and Application form
Official Website
சமீபத்திய தமிழ்நாடு வேலை வாய்ப்பு

Leave a Comment