TN 12th Public Exam Time Table 2023 வெளியானது

TN 12th Public Exam Time Table 2023 வெளியானது | TN 12th Public Exam Time Table 2023 Download 12th Exam Schedule pdf at dge.tn.gov.in: தமிழகப் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் சார், 2022-23ஆம் கல்வியாண்டுக்கான 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான கால அட்டவணையை இன்று வெளியிட்டார். அதன்படி, பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு 13.03.2023-ம் தேதி தொடங்கி 03.04.2023-ம் தேதி வரை நடைபெறுகிறது.

TN 12th Public Exam Time Table 2023: The directorate of Government Examinations released an 12th Exam Time Table for the academic year 2022 -2023 by Education Minister ANBIL Magesh poyamozhi sir. As per the Notification, the 12th exam starts from 13.03.2023 to 03.04.2023. Students can download the exam timetable from dge.tn.nic.in. In this Time table explains the exam Dates, Reading the Question paper time, and duration of the examination. Any Doubts about the 12th Exam Time Table 2023 can ask through comment section.

Tamilnadu 12th Public Exam Time Table 2023/ Tamilnadu 12th Time Table 2023

Name of the Organization DIRECTORATE OF GOVERNMENT Examinations
Name of the Course 12th
Official Website www.dge.tn.gov.in
State Tamilnadu

தமிழ்நாடு 12th பொதுத் தேர்வு 2023 Time Table: பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு 2 மணி நேரம் 30 நிமிடங்கள், காலை 11:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரையிலும், பிற்பகல் அமர்வு மதியம் 2:00 மணி முதல் மாலை 5:00 மணி வரையிலும் நடைபெறும்.

TN 12th Public Exam time table 2023

Date Day Subject
13.03.2023 Monday Languages
15.03.2023 Wednesday English
17.03.2023 Friday
  • Communicative English
  • Ethics and Indian Culture
  • Computer Science
  • Computer Applications
  • Bio Chemistry
  • Advanced Languages (Tamil)
  • Home Science
  • Political Science
  • Statistics
  • Nursing Vocational
  • Basic Electrical Engineering
21.03.2023 Tuesday
  • Physics
  • Economics
  • Computer Technology
27.03.2023 Monday
  • Maths
  • Zoology
  • Commerce
  • Micro Biology
  • Nutrition and Dietetics
  • Textile and Dress Designing
  • Food Science Management
  • Agricultural Science
  • Nursing (General)
31.03.2023 Friday
  • Biology
  • Botany
  • History
  • Business Mathematics and Statistics
  • Basic Electronic Engineering
  • Basic Civil Engineering
  • Basic Mechanical Engineering
  • Basic Automobile Engineering
  • Textile Technology
  • Office Management and Secretary ship
03.04.2023 Monday
  • Chemistry
  • Accountancy
  • Geography

How to Download the Tamilnadu 12th Public Exam Time Table 2023?

மாணவர்கள் தமிழ்நாடு பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு நேர அட்டவணையை பதிவிறக்கம் செய்ய பின்வரும் படிகளைப் பின்பற்றலாம்.

  • dge.tn.nic.in என்ற இணையதளத்திற்குச் செல்லவும்
  • Exam அட்டவணையை கிளிக் செய்யவும்
  • 12th 2022-2023 – பொதுத் தேர்வு மார்ச் 2023 – கால அட்டவணையைக் கிளிக் செய்யவும்
  • உங்கள் மொபைலில் பதிவிறக்கங்களைச் சரிபார்க்கவும்

TN 12th Exam time Table Links

Click Here

Home Page

Leave a Comment