திருவண்ணாமலை மாவட்ட சுகாதார சங்கத்தில் புதிய வேலை!

தேசிய நலவாழ்வு திட்டக் குழுமத்தின் கீழ் திருவண்ணாமலை மாவட்டத்தில் காலியாக உள்ள பல் உதவியாளர் பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பல் உதவியாளர் பணிக்கு ஒரு காலியிடம் மட்டுமே உள்ளன. இப்பணியிடங்கள் முற்றிலும் தற்காலிகமானது. எந்த ஒரு காலத்திலும் பணி நிரந்தரம் செய்யப்படமாட்டாது. பல் உதவியாளர்  பணிக்கு SSLC தேர்ச்சி மற்றும் பல் தொழில்நுட்பப் படிப்பு (1 அல்லது 2 ஆண்டுகள்) அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். இப்பணிக்கான வயது வரம்பு எதுவும் குறிப்பிடப்படவில்லை. பல் உதவியாளர் பணிக்கான சம்பளம் மாதம் ரூ.13800/-என கூறியுள்ளனர்

இப்பணிக்கு தேர்வு செய்யும் விண்ணப்பதாரர்களை திருவண்ணாமலையில் பணி அமர்த்தப்படுவார்கள். இந்த வேலைக்கு விண்ணப்பிக்க தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் Offline மூலமாக விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும். விண்ணப்பிக்க கடைசி தேதி 18.01.2023. மேலும் இப்பணிக்கான விண்ணப்பக் கட்டணம் ஏதும் இல்லை. இப்பணிக்கு நேர்காணல் வைத்து விண்ணப்பத்தார்களை தேர்ந்தெடுப்பார்கள்

Tiruvannamalai District Health Society Recruitment 2023

நிறுவனத்தின் பெயர் District Health Society, Tiruvannamalai
அதிகாரப்பூர்வ வலைத்தளம் www.tiruvannamalai.nic.in
மொத்த காலியிடம் 01
வேலை இடம் Tiruvannamalai
அறிவிப்பு எண்
அறிவிப்பு வெளியீட்டு தேதி 04.01.2023
கடைசி தேதி 18.01.2023

காலியிடங்கள்

பல் உதவியாளர் பணிக்கு ஒரு காலியிடம் மட்டுமே உள்ளன

கல்வித் தகுதி

பல் உதவியாளர்  பணிக்கு SSLC தேர்ச்சி மற்றும் பல் தொழில்நுட்பப் படிப்பு (1 அல்லது 2 ஆண்டுகள்) அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும்.

வயது வரம்பு

இப்பணிக்கான வயது வரம்பு எதுவும் குறிப்பிடப்படவில்லை

சம்பளம்

பல் உதவியாளர் பணிக்கான சம்பளம் மாதம் ரூ.13800/-என கூறியுள்ளனர்

DHS Tiruvannamalai விண்ணப்பிக்கும் முறை

தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பங்களை நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்பலாம். விண்ணப்பிக்க வேண்டிய முகவரி கௌரவ செயலாளர்/ துணை இயக்குனர் சுகாதாரப்பணிகள், மாவட்ட நலவாழ்வு சங்கம், துணை சுகாதாரப்பணிகள் அலுவலகம், பழைய அரசு மருத்துவமனை வளாகம், செங்கம் சாலை, திருவண்ணாமலை

விண்ணப்பிக்க கடைசி தேதி 18.01.2023.

விண்ணப்பக் கட்டணம்

இப்பணிக்கான விண்ணப்பக் கட்டணம் ஏதும் இல்லை

தேர்வு செய்யப்படும் முறை

நேர்காணல் வைத்து விண்ணப்பதாரர்களை தேர்ந்தெடுப்பார்கள்

ஆர்வம் உள்ள விண்ணப்பதாரர்கள் www.tiruvannamalai.nic.in இந்த வலைதளத்தில் அறிவிப்பை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அல்லது கிழே குறிப்பிட்ட லிங்க் வாயிலாக விண்ணப்பபடிவத்தை நிரப்பி விண்ணப்பத்தை அனுப்பலாம்

Notification

Official Website

Leave a Comment