Tamilnadu Village Assistant Recruitment 2022 | TN கிராம உதவியாளர் வேலைவாய்ப்பு 2022: தமிழ்நாடு முழுவதிலும் உள்ள கிராம உதவியாளர் பணிக்கான சமீபத்திய ஆட்சேர்ப்புக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தமிழகத்தில் காலியாக உள்ள 2748 கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்ப மாவட்ட ஆட்சியர்களுக்கு வருவாய் நிர்வாக ஆணையர் எஸ்.கே.பிரபாகர் உத்தரவிட்டுள்ளார். இதற்கான விளம்பரத்தை, அக்.,10ல், மாவட்ட அளவில் விளம்பரம் செய்ய வேண்டும்.விண்ணப்பம் சமர்பிக்க, நவ.,7ம் தேதியும், விண்ணப்பங்கள் பரிசீலனைக்கு, நவ.,14ம் தேதி என, நிர்ணயிக்கப்பட்டு, விண்ணப்பதாரர்களுக்கான எழுத்துத் தேர்வு நவம்பர் 30ம் தேதியும், நேர்காணல் டிசம்பர் 15 மற்றும் 16ம் தேதியும் நடத்தப்பட வேண்டும்.
TN Village Assistant Recruitment 2022: Tamilnadu Revenue Department Recently announced a new job notification regarding the post of Village Assistant Posts. Totally 2748 Vacancies to be filled by Dindigul West Taluk. Furthermore, details about this TN Village Assistant Recruitment 2022 we will discuss below. This Tamilnadu Revenue Department Job Notification 2022 pdf copy will be available on the Official Website till 07.11.2022.
தமிழ்நாடு கிராம உதவியாளர் வேலைவாய்ப்பு 2022 விவரங்கள்
நிறுவனத்தின் பெயர் | Tamilnadu Revenue Department |
---|---|
பதவி பெயர் | கிராம உதவியாளர் |
வகை | தமிழக அரசு வேலைவாய்ப்பு |
மொத்த காலியிடம் | 2748 |
வேலை இடம் | Tamilnadu |
தகுதி | இந்திய குடிமக்கள் |
அறிவிப்பு எண் | – |
விண்ணப்பிக்கும் முறை | Online |
கடைசி தேதி | 07.11.2022 |
இந்த தமிழ்நாடு கிராம உதவியாளர் ஆட்சேர்ப்பு 2022 தமிழக அரசு வேலைவாய்ப்பு 2022 பிரிவின் கீழ் வருகிறது. தமிழ்நாடு கிராம உதவியாளர் அரசு பணிகளில் ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் இந்த Village Assistant பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். மேலும் இந்த கிராம உதவியாளர் பணிக்காண விண்ணப்ப கட்டணம் ஏதும் இல்லை. விண்ணப்பங்களை Online மூலமாகவோ அனுப்பலாம். Dindigul Village Assistant Jobs மற்றும் Result பற்றிய அனைத்து தகவல்களையும் எங்கள் www.jobstamilnadu.in பக்கத்தில் காணலாம்.
தமிழ்நாடு மாவட்ட கிராம உதவியாளர் வேலைவாய்ப்பு 2022 காலியிட விவரங்கள்
Eligible for Tamilnadu Village Assistant Recruitment 2022
கல்வித் தகுதி
- Interested candidates should have studied 5th from an accredited university.
- Check Discipline and Experience at Detailed Advertisement.
- வட்டத்தில் வாசிபவராக இருத்தல் வேண்டும்
Age Limit/ வயது வரம்பு
Name of Posts | Age Limit |
For SC/ SCA / ST Candidates | 21 to 37 Years |
For MBC/ BC / BC(M) Candidates | 21 to 34 Years |
For OC Candidates | 21 to 32 Years |
How to Apply For TN Village Assistant Recruitment 2022?
- அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்லவும்
ஆர்வமுள்ளவர்கள் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்கும் முன் அறிவிப்பை நன்கு படிக்கவும்
விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கவும்
எந்த தவறும் இல்லாமல் விண்ணப்ப படிவத்தை நிரப்பவும்
தொடர்புடைய அனைத்து ஆவணங்களையும் இணைக்கவும்
உங்கள் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும்
Application Fees
- விண்ணப்ப கட்டணம் இல்லை
Selection Process
- Written Examination
- Interview
Important Dates
விண்ணப்பத்தின் தொடக்க தேதி | 10.10.2022 |
சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி | 07.11.2022 |
Exam Date | 30.11.2022 |
Interview Date | 15.12.2022, 16.12.2022 |
Village Assistant Application form
இங்கே நீங்கள் கிராம உதவியாளர் ஆட்சேர்ப்பு 2022 க்கான அனைத்து இணைப்புகளையும் www.tn.nic.in பெறலாம்.
Online Apply Link | Click Here |
Newspaper Notification | Click Here |
Join Telegram Alert | Click Here |
Apply Video – YouTube | Click Here |