தமிழக குழந்தைகள் பாதுகாப்பு துறையில் சூப்பரான வேலை! தகுதி உடைய நபர்கள் விண்ணப்பிக்கலாம்!
DCPU திருவாரூர் வேலைவாய்ப்பு 2022 | Tiruvarur DCPU Recruitment 2022 Notification: திருவாரூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பிரிவில் 02 Social Worker, DEO பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த திருவாரூர் DCPU விண்ணப்பப் படிவம் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் 05.06.2022 முதல் 24.06.2022 வரை கிடைக்கும். திருவாரூர் அரசு வேலைகளில் விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் ஆஃப்லைன் … மேலும் விபரம்