Mobile Service Training in Tamil: MSME Technology Development Centre, Chennai 10ம் வகுப்பு முடித்தவர்கள் Cell Phone Service Training பயிற்சி வழங்க படுகிறது. இதற்கான Online விண்ணப்ப படிவம் 16.08.2021 முதல் 26.08.2021 வரை அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கிடைக்கும். இந்த மொபைல் சர்வீஸ் பயிற்சி பெற்று சொந்தமாக தாங்களே வேலைவாய்ப்புகளை உருவாக்கலாம் மேலும் தொழில் தொடங்க வங்கிகளில் கடன் உதவியும் பெறலாம் .
Government Mobile Service training in Chennai: MSME Technology Development Center, Chennai offers Class Phone Service Training to 10th class graduates. The online application form is available on the official website from 16.08.2021 to 26.08.2021. Furthermore, details about this Mobile service training we will discuss below.
Mobile Service Training in Chennai விவரங்கள்
பயிற்சி தரும் நிறுவனத்தின் பெயர் | MSME Technology Development Center, Chennai |
---|---|
பயிற்சி பெயர் | Cell Phone Service Training |
பயிற்சி இடம் | சென்னை |
தகுதி | 10th to Any Degree |
விண்ணப்பிக்கும் முறை | Online |
கடைசி தேதி | 26.08.2021 |
பயிற்சி தேதிகள் | 27.08.2021 to 29.08.2021 |
இது போன்று அரசு தரும் அணைத்து பறியிற்சிகள் பற்றி www.jobstamilnadu.in வலைத்தளத்தில் தெறித்து கொள்ளலாம். மத்திய அரசு தரும் Mobile Service பறியிற்சிகள் பற்றி தொடர்ந்து www.Jobstamilnadu.in ஐ சரிபார்த்து, தகவல்களையும் பெறவும்.
Cell Phone Service Training in Chennai – தகுதிகள்
கல்வித் தகுதி
மத்திய அரசு தரும் Mobile Service பயிற்சி பெற 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு, டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
Who May Attend
- People in Service
- Job Seeker
- Self Employed
- Engineers
- Corporate Students
- NRI Returned
- Retired People
- Interested People
Age Limit/ வயது வரம்பு
Cell phone Service training பயிற்சி பெற வயது வரம்பு 18க்கு மேல் இருக்க வேண்டும்.
Mobile Service Training Course Coverage
- SMT Electronics
- Mobile Assembling and Dismantling
- Mobile Spare Identification and Checking
- Circuit Diagrams and Section Identification circuit trancing
- Troubleshooting upgrading
- OS Changing of Android Mobiles, Backup and Reset
- Mobile Components removing and Refixing using SMD Rework Station.
How to Apply For Cell Phone Service Training in Chennai?
- ஆர்வலர்கள் Online மூலம் விண்ணப்பிக்கலாம்.
- விண்ணப்பிப்பதற்கு முன் அறிவிப்பை முழுமையாகப் படியுங்கள்
- விண்ணப்ப படிவத்தை எந்த தவறும் இல்லாமல் நிரப்பவும்
- உங்கள் விண்ணப்ப படிவம் மற்றும் தொடர்புடைய அனைத்து சான்றிதழ்களுடன், புகைப்பட நகல்கள் இணைக்கவும் .
- எதிர்கால குறிப்புக்காக பயன்பாட்டின் அச்சுப்பொறியை எடுத்துக் கொள்ளுங்கள்
Training Fees
Fees to be paid through Online www.cftichennai.in, Check the Account Numbers in Official Notification
Category | Application Fees |
For all Candidates | Rs.6000/- |
Important Dates
விண்ணப்பத்தின் தொடக்க தேதி | 16.08.2021 |
விண்ணப்பத்தின் கடைசி தேதி | 29.08.2021 |
Contact Numbers
Mobile No: 9841099911, 9444034246, 9159587689
E-mail:msmetdcchennai@gmail.com
Application form
இங்கே நீங்கள் Cell Phone Service Training பறியிற்சிகள் பற்றி அனைத்து இணைப்புகளையும் பெறலாம். மேலும் விவரங்களைப் பெற அதிகாரப்பூர்வ வலைத்தளமான www.cftichennai.in ஐ தயவுசெய்து சரிபார்க்கவும்.
Notification PDf | Click Here |
Official Website | Click Here |
சமீபத்திய தமிழ்நாடு வேலை வாய்ப்பு | Click Here |