கள்ளக்குறிச்சி சர்க்கரை ஆலையில் ஆய்வு கூட இரசாயனர் பணிக்கான பதவிக்கான புதிய அறிவிப்பானது செய்தித்தாளில் 01.01.2023 அறிவிப்பு வெளியானது. இந்த ஆய்வு கூட இரசாயனர் பதவி ஆனது அறிவிப்பின்படி மொத்தம் 03 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
இந்த ஆய்வு கூட இரசாயனர் பணிக்கான கல்வித்தகுதி B.Sc Chemistry போன்றவைகளாகும். வயது வரம்பு கிழே குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கான சம்பளம் Rs.7400-120-8500-125-9850-130-13100 என்று அறிவித்துள்ளனர். கள்ளக்குறிச்சி சர்க்கரை ஆலை ஆய்வு கூட இரசாயனர் வேலைக்கு விண்ணப்பிக்க தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் நேரிலோ அல்லது தபால் மூலமாக விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய கடைசி தேதி 23.01.2023அன்று மாலை 5 மணிக்குக்குள் அனுப்ப வேண்டும். மேலும் இப்பணிக்கான விண்ணப்பக் கட்டணம் எதுவும் அறிவிக்கப்படவில்லை. எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு வைத்து விண்ணப்பதாரர்களை தேர்ந்தெடுப்பார்கள்
கள்ளக்குறிச்சி சர்க்கரை ஆலை வேலை 2023
நிறுவனத்தின் பெயர் | கள்ளக்குறிச்சி சர்க்கரை ஆலை |
முகவரி |
Kallakurichi Co-operative Sugar Mill, Moongilthuraippattu, Tamil Nadu 605702 |
வேலை இடம் | Kallakurichi |
அறிவிப்பு எண் | – |
அறிவிப்பு வெளியீட்டு தேதி | 01.01.2023 |
கடைசி தேதி | 23.01.2023 |
காலியிடங்கள்
ஆய்வு கூட இரசாயனர் பணிக்கு மொத்தம் 03 காலியிடங்கள் நிரப்ப உள்ளன
கல்வித் தகுதி
B.Sc, (Chemistry) of any recognized University with an experience of atleast two years as chemist in sugar factory.
வயது வரம்பு
இப்பணிக்கு வயது வரம்பு OC- 32 வயது, BC/ MBC/ BCM- 37 வயது, SC/SCA/ST- OC- 37 வயது மிகாமல் இருக்க வேண்டும்
சம்பளம்
ஆய்வு கூட இரசாயனர் பணிக்கான சம்பளம் Rs.7400-120-8500-125-9850-130-13100 என்று அறிவித்துள்ளனர்
விண்ணப்பிக்கும் முறை
விருப்பமும் தகுதியும் உடைய விண்ணப்பதாரர்கள் தங்களுடைய விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சான்றிதழ்களை இணைத்து கீழே அறிவிக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும்
கள்ளக்குறிச்சி கூட்டுறவு சர்க்கரை ஆலை,
மூங்கில்துறைப்பட்டு-605702,
கள்ளக்குறிச்சி மாவட்டம்,
தமிழ்நாடு
விண்ணப்பிக்கக் கடைசி நாள் : 23.01.2023
தேர்வு செய்யப்படும் முறை
எழுத்துத்தேர்வு /நேர்முகத்தேர்வு வைத்து விண்ணப்பதாரர்களை தேர்ந்தெடுப்பார்கள்
கீழே கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை நன்கு படித்து சரிபார்த்து பின் விண்ணப்பங்களை அனுப்பவும்