நிரப்ப நடவடிக்கை!!! இந்து சமய அறநிலயத்துறையில் ஓட்டுநர் மற்றும் அலுவலக உதவியாளர் காலிப்பணியிடங்கள் 2022

நிரப்ப நடவடிக்கை!!! இந்து சமய அறநிலயத்துறையில் ஓட்டுநர் மற்றும் அலுவலக உதவியாளர் காலிப்பணியிடங்கள் 2022

டிசம்பர் 5, 2021 தினகரன் நாளிதழில் இந்து சமய அறநிலையத்துறை ஓட்டுநர்,அலுவலக உதவியாளர், இரவுக்காவலர் வேலைவாய்ப்புகளை நிரப்புவதற்காக புதிதாக செய்தி வந்துள்ளது. அதை பற்றி பார்க்கலாம். அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன் அணைத்து மண்டல இணை ஆணையர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை.

நிறுவனத்தின் பெயர் இந்து சமய அறநிலையத்துறை
பதவி பெயர்  ஓட்டுநர்,அலுவலக உதவியாளர், இரவுக்காவலர்
வகை தமிழக அரசு வேலைவாய்ப்பு
மொத்த காலியிடம்
வேலை இடம் சென்னை
தகுதி இந்திய குடிமக்கள்
அறிவிப்பு எண்
விண்ணப்பிக்கும் முறை
கடைசி தேதி
Address

இந்து சமய அறநிலையத்துறையில் அடிப்படை பணி தொகுதியில் அதிகளவு காலிப்பணியிடங்கள் உள்ளன. இவற்றை நிரப்புவதற்கு அரசின் பணியாளர் குழு ஒப்புதல் பெற்றால் போதுமானது என ஆணைஇடபட்டுள்ளது. அதன்படி புதிதாக ஏற்படுத்தியுள்ள இணை ஆணையர் அலுவலகங்கள், உதவி ஆணையர் அலுவலகங்கள், துணை ஆணையர் பணியடங்களுடன் புதியதாக ஏற்படுத்தியுள்ள அலுவலக உதவியாளர் , ஓட்டுநர், இரவு காவலர் பணியிடங்கள் மற்றும் ஆய்வு பிரிவுகளுக்கு ஒதிக்கீடு செய்யப்பட்டுள்ள புதிய அலுவலக உதவியாளர் பணியிடங்களை பொறுத்தவரை அவை ஏற்படுத்தப்பட்டு மூன்றாண்டு இன்னும் நிறைவு பெறவில்லை என்பதால் அவற்றை உடன் நடவடிக்கை எடுத்து சம்மந்தப்பட்ட சார்நிலை அலுவலர்கள் தெரிவிக்க வேண்டும் என குமரகுருபரர் அறிவிக்கையில் தெரிவிக்க பட்டுள்ளது

மேலும் விபரங்களுக்கு இங்கே கிளிக் செய்க

Leave a Comment