5வது படித்தவர்களுக்கு கிராம உதவியாளர்(Village Assistant) வேலைவாய்ப்பு 2022

5வது படித்தவர்களுக்கு கிராம உதவியாளர்(Village Assistant) வேலைவாய்ப்பு 2022 | Natham Taluk Office Recruitment 2022 Notification: திண்டுக்கல் மாவட்டம், நத்தம் வட்டத்தில் காலியாக உள்ள 3 கிராம உதவியாளர்கள் பணியிடத்திற்கு விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.

Dindigul Natham Village Assistant Recruitment 2022: Natham Taluk Office, Recently announced a new job notification regarding the post of Village Assistant Posts. Totally 03 Vacancies to be filled by Natham Taluk Office. Furthermore, details about this Dindigul District Village Assistant Recruitment 2022 we will discuss below. This Natham Taluk Office Dindigul Job Notification 2022 pdf copy will be available on the Official Website till 25.05.2022.

திண்டுக்கல் மாவட்டம் கிராம உதவியாளர் வேலைவாய்ப்பு 2022 விவரங்கள்

நிறுவனத்தின் பெயர் Natham Taluk Office
பதவி பெயர் கிராம உதவியாளர்
வகை தமிழக அரசு வேலைவாய்ப்பு 2022
மொத்த காலியிடம் 03
வேலை இடம் திண்டுக்கல்
தகுதி இந்திய குடிமக்கள்
அறிவிப்பு எண் 18/2022
விண்ணப்பிக்கும் முறை  Offline/by Hand
கடைசி தேதி 25.05.2022

இந்த திண்டுக்கல் மாவட்டம் கிராம உதவியாளர் ஆட்சேர்ப்பு 2022 தமிழக அரசு வேலைவாய்ப்பு 2022 பிரிவின் கீழ் வருகிறது. திண்டுக்கல் மாவட்டம் அரசு பணிகளில் ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் இந்த Village Assistant பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். மேலும் இந்த கிராம உதவியாளர் பணிக்காண விண்ணப்ப கட்டணம் ஏதும் இல்லை. விண்ணப்பங்களை தபால் மூலமாகவோ அல்லது நேரிலோ அனுப்பலாம். Dindigul Village Assistant Jobs மற்றும் Result பற்றிய அனைத்து தகவல்களையும் எங்கள் www.jobstamilnadu.in பக்கத்தில் காணலாம்.

திண்டுக்கல் மாவட்ட கிராம உதவியாளர் வேலைவாய்ப்பு 2022 காலியிட விவரங்கள்

  • பாப்பாபட்டி : BC(M) – பிற்படுத்தப்பட்டோர் முஸ்லீம்கள்(முன்னுரிமை பெற்றவர்)
  • ஆவிச்சிபட்டி:- SC -ஆதிதிராவிடர் (முன்னுரிமையற்றவர்)
  • செல்லப்ப நாயக்கன்பட்டி :- MBC/DNC- மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் முன்னுரிமையற்றவர்)

Eligible for திண்டுக்கல் மாவட்டம் கிராம உதவியாளர் வேலைவாய்ப்பு 2022

கிராம உதவியாளர் வேலைவாய்ப்பு 2022 கல்வித் தகுதி

  • கல்வித்தகுதி 5-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து, மேற்படி பதிவு நாளது தேதி வரை புதுப்பிக்கப்பட்டிருக்க வேண்டும்.
  • மிதிவண்டி ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும்.

Age Limit/ வயது வரம்பு

  • வயது 01.07.2022 அன்று குறைந்தபட்சம் 21 ஆண்டுகள், அதிகபட்சம் 37 ஆண்டுகள் இருக்க வேண்டும்

காலியிடங்களுக்கு தகுதியான நபர்கள் தேர்வு செய்யும்பொழுது

  • பணியிடம் காலியாக உள்ள கிராமம்.
  • 2 கி.மீ சுற்றளவில் அருகாமை கிராமங்கள் அளவிலும்,
  • தகுதியான நபர்கள் கிடைக்காத பட்சத்தில் காலிப்பணியிடம் அமைந்துள்ள குறுவட்டத்தைச் சேர்ந்த குறுவட்ட அளவில் மட்டுமே தகுதிவாய்ந்த நபர்களின் பெயர்கள் பரிசீலனை செய்யப்படும்.

How to Apply For Dindigul Natham Village Assistant Recruitment 2022?

  • அறிவிப்பைப் பதிவிறக்கம் செய்ய விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்லவும்
  • விண்ணப்பதாரர்கள் ஆஃப்லைன் பயன்முறையில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்
  • உங்களின் அனைத்து விவரங்களுடன் ஒரு விண்ணப்பப் படிவத்தை உருவாக்கவும்
  • எந்த தவறும் இல்லாமல் விண்ணப்பத்தை நிரப்பவும்
  • உங்கள் புகைப்படம் மற்றும் கையொப்பத்தை இணைக்கவும்.
  • விண்ணப்பங்களை தபால் மூலமாகவோ அல்லது நேரிலோ அனுப்பலாம்.
  • Address: வட்டாட்சியர், வட்டாட்சியர் அலுவலகம், திண்டுக்கல்

Application Fees

  • விண்ணப்ப கட்டணம் இல்லை

Selection Process

  • Written Examination
  • Interview

Important Dates

விண்ணப்பத்தின் தொடக்க தேதி 11.05.2022
சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி 25.05.2022

Dindigul Village Assistant Application form

இங்கே நீங்கள் திண்டுக்கல் மாவட்டம் கிராம உதவியாளர் ஆட்சேர்ப்பு 2022 க்கான அனைத்து இணைப்புகளையும் www.dindigul.nic.in பெறலாம்.

Notification pdf Click Here
Official website Click Here
சமீபத்திய தமிழ்நாடு வேலை வாய்ப்பு Click Here
Share This Page

1 thought on “5வது படித்தவர்களுக்கு கிராம உதவியாளர்(Village Assistant) வேலைவாய்ப்பு 2022”

Leave a Comment