ஈரோடு மாவட்டத்தில் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தில் கால்நடை மருத்துவ அலுவலர் பணிக்கு நேர்காணல் முறையில் விண்ணப்பங்கள் வரவேற்க படுகின்றன. மருத்துவ அலுவலர் பணிக்கு பல்வேறு விண்ணப்பதார்களை தேர்ந்தெடுக்க உள்ளது. இப்பணிக்கு கணினி அறிவுடன் B.V.Sc மற்றும் AH படித்திருக்க வேண்டும். மேலும் இப்பணிக்கான சம்பளம் ரூ.43000/- என்று அறிவித்துள்ளனர். இப்பணிக்கான வயது வரம்பு எதுவும் குறிப்பிடப்படவில்லை
இப்பணிக்கு தேர்வு செய்யும் விண்ணப்பதாரர்களை ஈரோட்டில் பணி அமர்த்தப்படுவார்கள். AAVIN Erode வேலைக்கு விண்ணப்பிக்க தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் நேர்காணலில் கலந்து கொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை நேர்காணலின் போது சமர்ப்பிக்க வேண்டும். நேர்காணல் தேதி 24.01.2023. மேலும் இப்பணிக்கான விண்ணப்பக் கட்டணம் எதுவும் குறிப்பிடபடவில்லை.
Aavin Erode Recruitment 2023
நிறுவனத்தின் பெயர் | Aavin-Tamilnadu Co-operative Milk Producers Limited, Erode |
அதிகாரப்பூர்வ வலைத்தளம் | www.aavin.tn.gov.in |
மொத்த காலியிடம் | Various |
வேலை இடம் | Erode |
அறிவிப்பு எண் | – |
அறிவிப்பு வெளியீட்டு தேதி | 04.01.2023 |
நேர்காணல் தேதி | 24.01.2023 |
காலியிடங்கள்
கால்நடை மருத்துவ அலுவலர் பணிக்கு பல்வேறு காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன
கல்வித் தகுதி
இப்பணிக்கு கணினி அறிவுடன் B.V.Sc மற்றும் AH படித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு
வயது வரம்பு எதுவும் குறிப்பிடப்படவில்லை
சம்பளம்
இப்பணிக்கான சம்பளம் ரூ.43000/- என்று அறிவித்துள்ளனர்
Aavin விண்ணப்பிக்கும் முறை
ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் நேர்காணலில் கலந்து கொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை நேர்காணலின் போது சமர்ப்பிக்க வேண்டும்.
நேர்காணல் தேதி 24.01.2023.
விண்ணப்பக் கட்டணம்
விண்ணப்பக் கட்டணம் இல்லை
தேர்வு செய்யப்படும் முறை
நேர்காணல் வைத்து விண்ணப்பதாரர்களை தேர்ந்தெடுப்பார்கள்
ஆர்வம் உள்ள விண்ணப்பதாரர்கள் www.aavin.tn.gov.in இந்த வலைதளத்தில் அறிவிப்பை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.