DHS ஈரோடு வேலைவாய்ப்பு 2022 – 19 DEO, Security Guard காலியிடங்கள்

DHS ஈரோடு வேலைவாய்ப்பு 2022 | Erode DHS Recruitment 2022: ஈரோடு மாவட்டம் பெருந்துறை அரசு மருத்துவமனை மருத்துவக்கல்லூரி, துணை இயக்குனர் சுகாதார பணிகள் இணை இயக்குனர், நலப்பணிகள் அலுவலகம், அரசு மருத்துவமனைகள் கீழ் செயல்பட்டு வரும் திட்டங்களின் கீழ் ஒப்பந்த அடிப்படையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

Erode District Health Society Recruitment 2022: DHS, Erode Recently announced a new job notification regarding the post of DEO, Security Guard, and Other. Totally 19 Vacancies to be filled by the Erode District Health Society. Furthermore, details about Erode DHS Recruitment 2022 we will discuss below. This Erode District Job Official Notification 2022 pdf copy will be available on the Official Website till 29.09.2022.

DHS ஈரோடு வேலைவாய்ப்பு 2022 விவரங்கள்

நிறுவனத்தின் பெயர் District Health Society, ஈரோடு மாவட்ட நலவாழ்வு சங்கம்
பதவி பெயர் DEO, Security Guard, and Other
வகை தமிழக அரசு வேலைவாய்ப்பு
மொத்த காலியிடம் 19
வேலை இடம் ஈரோடு , தமிழ்நாடு
தகுதி இந்திய குடிமக்கள்
அறிவிப்பு எண்
விண்ணப்பிக்கும் முறை Offline
கடைசி தேதி 10.10.2022

இந்த ஈரோடு பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை, மாவட்ட நலவாழ்வு சங்கம் ஆட்சேர்ப்பு 2022 தமிழக அரசு வேலைவாய்ப்பு 2022 பிரிவின் கீழ் வருகிறது. ஈரோடு மாவட்ட பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை பணிகளில் ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் இந்த DEO, Security Guard, and Other பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். மேலும் இந்த DEO, Security Guard, and Other பணிக்காண விண்ணப்ப கட்டணம் எதுவும் இல்லை. விண்ணப்பங்கள் நேரிலோ/ விரைவு தபால் மூலமாகவும் வரவேற்கப்படுகின்றன. Erode District Health Society Jobs மற்றும் Result பற்றிய அனைத்து தகவல்களையும் எங்கள் www.jobstamilnadu.in பக்கத்தில் காணலாம்.

Erode District Health Society Recruitment 2022 காலியிட விவரங்கள்

Name of the Post Vacancy  Salary
Data Entry Operator 03 Rs. 13,500/-
Operation Theatre Assistant 02 Rs. 11,200/-
MPHW 06 Rs. 8,500/-
Security Guard 02
Physiotherapist 03 Rs. 13,000/-
Early Intervention-Special Educator -Social Worker 01 Rs. 17,000/-
OT Technician 01 Rs. 11,200/-
Refrigeration Mechanic 01 Rs. 20,000/-

ஈரோடு மாவட்ட நலவாழ்வு சங்கம் வேலைவாய்ப்பு 2022

Erode District Health Society கல்வித் தகுதி

Erode District Health Society Jobs 2022 needs below mentioned Educational Qualification

Name of the Post Qualification
Data Entry Operator 12th, Diploma, Degree
Operation Theatre Assistant As Per Norms
MPHW 08th
Security Guard
Physiotherapist BPT
Early Intervention-Special Educator -Social Worker Graduation/ Post Graduation in Sociology/ Social Work
OT Technician Diploma in OT Technician
Refrigeration Mechanic ITI in MRAC

Age Limit/ வயது வரம்பு

  • Check the Notification

How to Apply For Erode District DHS Recruitment 2022?

  • விண்ணப்பங்கள் நேரிலோ/ விரைவு தபால் மூலமாகவும் வரவேற்கப்படுகின்றன
  • விண்ணப்பிக்கும் முன் அறிவிப்பை முழுமையாக படிக்கவும்
  • எந்த தவறும் இல்லாமல் சுய விவரக்குறிப்பை உருவாக்கவும்
  • தொடர்புடைய அனைத்து ஆவணங்களையும் இணைக்கவும்
  • உங்கள் விண்ணப்பத்தை கீழே குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பவும்
  • முகவரி: நிர்வாக செயலாளர் /துணை இயக்குனர் சுகாதாரப்பணிகள், மாவட்ட நல்வாழ்வு சங்கம்(District Health Society), திண்டல், ஈரோடு-638012

Application Fees

  • There is no application fee

Selection Process

  • Interview

Important Dates

விண்ணப்பத்தின் தொடக்க தேதி 27.09.2022
கடைசி தேதி 10.10.2022

Erode DHS Application Form

இங்கே நீங்கள் ஈரோடு மாவட்ட நலவாழ்வு சங்கம் வேலைவாய்ப்பு 2022 க்கான அனைத்து இணைப்புகளையும் www.erode.nic.in வலைத்தளத்தில் பெறலாம்.
Notification pdf
Official Website
Join Telegram
சமீபத்திய தமிழ்நாடு வேலை வாய்ப்பு
Share This Page

Leave a Comment