மாவட்ட சுகாதார சங்கத்தில் அருமையான வேலை! 33 பணியிடங்கள் இருக்கு! உடனே அப்ளை பண்ணுங்க!

DHS Erode Recruitment 2023: ஈரோடு மாவட்டம், மாவட்ட சுகாதார சங்கம், தேசிய காசநோய் ஒழிப்பு திட்டத்தின் கீழ் 11மாத கால ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய தகுதியான விண்ணப்பதாரர்கள் இடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. Erode DHS Senior Tuberculosis Laboratory Supervisor, Lab Technician/ Sputum Microscopist, District Public Health Lab, Tuberculosis Health Visitor, Accountant, Data Entry Operator, Driver பணிகளுக்கான புதிய அறிவிப்பை அறிவித்துள்ளது. ஈரோடு மாவட்ட சுகாதார திட்டத்தின் கீழ் மொத்தம் 33 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் Graduate/Diploma / 12th பின்வரும் தகுதிகளில் ஏதேனும் ஒன்றை பூர்த்தி செய்திருக்க வேண்டும். இப்பணிக்கான வயதுவரம்பு 65க்குள் இருக்க வேண்டும். இப்பணிக்கான சம்பளம் கீழே விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது

இப்பணிக்கு தேர்வு செய்யும் விண்ணப்பதாரர்களை ஈரோட்டில் பணி அமர்த்தப்படுவார்கள். DHS Erode வேலைக்கு விண்ணப்பிக்க தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் அஞ்சல் மூலமாக விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும். விண்ணப்பிக்க கடைசி தேதி 16.03.2023. மேலும் இப்பணிக்கான விண்ணப்பக் கட்டணம் எதுவும் குறிப்பிடபடவில்லை. நேர்காணல் வைத்து விண்ணப்பத்தார்களை தேர்ந்தெடுப்பார்கள்

Erode DHS Recruitment 2023

நிறுவனத்தின் பெயர் District Health Society, Erode
அதிகாரப்பூர்வ வலைத்தளம் www.erode.nic.in
மொத்த காலியிடம் 33
வேலை இடம் Erode
அறிவிப்பு எண்
அறிவிப்பு வெளியீட்டு தேதி 07.01.2023
கடைசி தேதி 16.03.2023

காலியிடங்கள்

Name of the Post Vacancy
Senior Tuberculosis Laboratory Supervisor 04
Lab Technician/ Sputum Microscopist 16
District Public Health Lab 01
Tuberculosis Health Visitor 09
Accountant 01
Data Entry Operator 01
Driver 01

கல்வித் தகுதி

Name of the Post Qualification
Senior Tuberculosis Laboratory Supervisor 1.Graduate
2.Diploma in Medical Laboratory technology or equivalent from a govt recognized institution
3. Permanent two wheeler driving license & should be able to drive two wheeler.
4.Certificate course in computer operations (Minimum two months)
Lab Technician/ Sputum Microscopist 1.Intermediate (10 +2) and Diploma or certificate course in Medical Laboratory Technology or Equivalent.
District Public Health Lab 1.Graduate
2.Diploma in Medical Laboratory technology or equivalent from a govt recognized institution
3. Permanent two wheeler driving license & should be able to drive two wheeler.
4.Certificate course in computer operations (Minimum two months)
Tuberculosis Health Visitor 1.Graduate (or)
2.Intermediate (10 +2) and experience of working as MPW/ LHV/ ANM/ Health Worker/ certificate or higher course in Health Education/ Counselling (or)
3.Tuberculosis Health Visitors recognized course
4.Certificate course in computer operations (minimum two months).
Accountant 1. Graduate in commerce
2. Two years of experience in maintenance of accounts on double entry system in a recognized society or institution
3. Experience in working with Accounting software for at least 2years.
Data Entry Operator 1. 10+2 with Diploma in computer application or equivalent recognized by the Council for Technical education/ DOEACC
2. Typing speed of 40w.p.m in English and local language.
3. Should be well conversant with various computer programming including MS Word, Excel and simple statistical packages.
Driver 1. High School certificate.
2.Permanent driving license of light motor vehicle.

வயது வரம்பு

வயது வரம்பு 65 வயதுக்குள் இருக்க வேண்டும்

சம்பளம்

Senior Tuberculosis Laboratory Supervisor பணிக்கு Rs.15000/– வரை சம்பளம் என அறிவிக்கபட்டுள்ளது

மற்ற அனைத்து பணிக்கும் Rs.10000/- சம்பளம் என அறிவிக்கபட்டுள்ளது

DHS Erode Recruitment விண்ணப்பிக்கும் முறை

தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் அஞ்சல் மூலமாக விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும். தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் தங்களின் சுய விபரங்கள்(Bio Data), கையொப்பமிட்ட விண்ணப்பங்கள் மற்றும் பதவிக்குரிய அனைத்து தகுதி சான்றுகளின் சான்றொப்பமிட்ட நகல்கள் (கல்வி சான்றிதழ், குடும்ப அட்டை, ஆதார் அட்டை, இருசக்கர வாகனம் ஓட்டுனர் உரிமம்- ATTESTED XEROX COPIES) ரூ.6/- தபால்தலை ஒட்டிய சுய விலாசம் இட்ட 4*10 கவருடன் இணைத்து சமர்ப்பிக்க வேண்டும். தபால் உறையின் மேல் பதவியின் பெயர் கட்டாயம் குறிப்பிடப்பட வேண்டும்

Address: துணை இயக்குனர் மருத்துவப்பணிகள்(காசநோய்), எண். 38, மாவட்ட காசநோய் மையம், அரசு தலைமை மருத்துவமனை வளாகம், ஈரோடு மாவட்டம்-638009

விண்ணப்பிக்க கடைசி தேதி 16.03.2023.

விண்ணப்பக் கட்டணம்

விண்ணப்ப கட்டணம் எதுவும் இல்லை

தேர்வு செய்யப்படும் முறை

எழுத்துத் தேர்வு, நேர்காணல் வைத்து விண்ணப்பதாரர்களை தேர்ந்தெடுப்பார்கள்

ஆர்வம் உள்ள விண்ணப்பதாரர்கள் www.erode.nic.in இந்த வலைதளத்தில் அறிவிப்பை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அல்லது கிழே குறிப்பிட்ட லிங்க் வாயிலாக விண்ணப்பத்தை பெறலாம்

Notification Link

Notification pdf

Official Website

Official Website

சமீபத்திய தமிழ்நாடு வேலை வாய்ப்பு

Leave a Comment