DCPU மதுரை வேலைவாய்ப்பு 2022 – DEO, Guard and Watchman காலியிடங்கள்

DCPU மதுரை வேலைவாய்ப்பு 2022 | Madurai DCPU Recruitment 2022 Notification: மதுரை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பிரிவில் 06 உதவியாளர், தரவு பதிவாளர், பாதுகாவலர், காவலர், தொடர்பு பணியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த மதுரை DCPU விண்ணப்பப் படிவம் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் 01.04.2022 முதல் 22.04.2022 வரை கிடைக்கும். மதுரை அரசு வேலைகளில் விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் ஆஃப்லைன் முறையில் விண்ணப்பிக்கலாம்.

DCPU Madurai Recruitment Notification 2022: District Child Protection Unit, Madurai Recently announced a new job notification regarding the post of DEO, ORW, Guard, and Watchman Posts. Totally 06 Vacancies to be filled by Madurai DCPU Recruitment 2022. Furthermore, details about this Madurai Child Protection unit Recruitment 2022 we will discuss below. This DCPU Madurai Job Notification 2022 pdf copy will be available on the Official Website till 22.04.2022.

DCPU மதுரை வேலைவாய்ப்பு 2022 விவரங்கள்

நிறுவனத்தின் பெயர் District Child Protection Unit
பதவி பெயர் DEO, ORW, Guard, Watchman
வகை தமிழக அரசு வேலைவாய்ப்பு 2022
மொத்த காலியிடம் 06
வேலை இடம் மதுரை
தகுதி இந்திய குடிமக்கள்
அறிவிப்பு எண்
விண்ணப்பிக்கும் முறை  Offline
கடைசி தேதி 22.04.2022
Address Madurai – 600006, Tamilnadu

இந்த DCPU மதுரை ஆட்சேர்ப்பு 2022 தமிழக அரசு வேலைவாய்ப்பு 2022 பிரிவின் கீழ் வருகிறது. DCPU Madurai பணிகளில் ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் இந்த DEO, ORW, Guard, Watchman பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். மேலும் இந்த DEO, ORW, Guard, Watchman பணிக்காண விண்ணப்ப கட்டணம் எதுவும் இல்லை. விண்ணப்பங்கள் விரைவு தபால் மூலமாக வரவேற்கப்படுகின்றன. DCPU Madurai Jobs மற்றும் Result பற்றிய அனைத்து தகவல்களையும் எங்கள் www.jobstamilnadu.in பக்கத்தில் காணலாம்.

DCPU Madurai District Recruitment 2022 காலியிட விவரங்கள்

Name of Posts No. of Posts Salary Details
Data Entry Operator 01 Rs.9000/-
Guard 02 Rs.16500/-
Watchman 02 Rs.16500/-
Outreach Worker 01 Rs.8000/-

Eligible for District Child Protection unit Madurai Recruitment 2022

DCPU மதுரை வேலைவாய்ப்பு 2022 கல்வித் தகுதி

Name of Posts Qualification
Data Entry Operator
  • பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
  • தமிழ் மற்றும் ஆங்கிலம் தட்டச்சு முதுநிலை சான்று பெற்றிருக்க வேண்டும்
  • ஒரு ஆண்டு அனுபவம் பெற்றிருக்க வேண்டும்
Guard
  • எட்டாம் வகுப்பு தேர்ச்சி
  • தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்
Watchman
  • எட்டாம் வகுப்பு தேர்ச்சி
  • தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்
Outreach Worker
  • பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
  • குழந்தைகள் சார்ந்த படிப்பு குறித்து சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்
  • குழந்தைகள் சார்ந்த பணிகளில் குறைந்தது ஒரு ஆண்டு அனுபவம் பெற்றிருக்க வேண்டும்

DCPU Madurai Jobs Age Limit/ வயது வரம்பு

  • Check the Notification

How to Apply For DCPU Madurai Recruitment 2022?

  • விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்ய www.madurai.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்லவும்
  • விண்ணப்பிக்கும் முன் விளம்பரத்தை நன்கு படிக்கவும்
  • எந்த தவறும் இல்லாமல் விண்ணப்ப படிவத்தை நிரப்பவும்
  • தொடர்புடைய அனைத்து ஆவணங்களையும் இணைக்கவும்
  • உங்கள் விண்ணப்பத்தை கீழே உள்ள முகவரிக்கு சமர்ப்பிக்கவும்
  • முகவரி: மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கட்டிடம், மூன்றாவது தளம், மதுரை-625020

Application Fees

Category Fee details
Gen/OBC No Fees
SC/ST/PWD/Women No Fees

Selection Process

  • Test/Interview

Important Dates

விண்ணப்பத்தின் தொடக்க தேதி 01.04.2022
சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி 22.04.2022

Application form

Here are all the links to the DCPU மதுரை ஆட்சேர்ப்பு அறிவிப்பு 2022

Notification pdf Click Here
Official website Click Here
சமீபத்திய தமிழ்நாடு வேலை வாய்ப்பு Click Here
Share This Page

Leave a Comment