நீங்கள் சென்னை மாநகராட்சி வேலைகளில் ஆர்வமாக உள்ளீர்களா? தேசிய நகர்ப்புற சுகாதார இயக்கத்தின் கீழ், கிரேட்டர் சென்னை மாநகராட்சியின் பல்வேறு சுகாதாரப் பராமரிப்பு வசதிகளில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய கீழ்க்கண்ட பணியாளர்களை ஈடுபடுத்த சென்னை நகர நகர்ப்புற சுகாதார இயக்கம் முன்மொழிகிறது. சென்னை மாநகராட்சி Auxiliary Nurse and Lady health Visitors, Pharmacist, Lab Technician, X-ray Technician, Operation Theatre Assistant, Ophthalmic Assistant பணிகளுக்கான புதிய அறிவிப்பை அறிவித்துள்ளது. சென்னை மாநகராட்சி மூலம் மொத்தம் 221 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் ANM Course/D.Pharm/ Diploma in Lab Technician/ X Ray Technician Course/ Diploma in Operation Theatre Technology/ Diploma in Ophthalmic Assistant பின்வரும் தகுதிகளில் ஏதேனும் ஒன்றை பூர்த்தி செய்திருக்க வேண்டும். இப்பணிக்கான வயது வரம்பு மற்றும் சம்பளம் கேழே விவரிக்கபட்டுள்ளது.
இப்பணிக்கு தேர்வு செய்யும் விண்ணப்பதாரர்களை சென்னையில் பணி அமர்த்தப்படுவார்கள். Greater corporation Chennai வேலைக்கு விண்ணப்பிக்க தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் அஞ்சல் மூலமாக விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும். விண்ணப்பிக்க கடைசி தேதி 19.01.2023. மேலும் இப்பணிக்கான விண்ணப்பக் கட்டணம் எதுவும் குறிப்பிடபடவில்லை. நேர்காணல் வைத்து விண்ணப்பத்தார்களை தேர்ந்தெடுப்பார்கள்
Chennai Corporation Recruitment 2023
நிறுவனத்தின் பெயர் | Greater corporation Chennai |
அதிகாரப்பூர்வ வலைத்தளம் | www.chennaicorporation.gov.in |
மொத்த காலியிடம் | 221 |
வேலை இடம் | Chennai |
அறிவிப்பு எண் | – |
அறிவிப்பு வெளியீட்டு தேதி | 04.01.2023 |
கடைசி தேதி | 19.01.2023 |
காலியிடங்கள்
Post Name | No of Posts |
Auxiliary Nurse and Lady health Visitors | 183 |
Pharmacist | 4 |
Lab Technician | 19 |
X-ray Technician | 07 |
Operation Theatre Assistant | 05 |
Ophthalmic Assistant | 03 |
Total | 221 |
கல்வித் தகுதி
Post Name | Qualification |
Auxiliary Nurse and Lady health Visitors | ANM Course |
Pharmacist | D.Pharm |
Lab Technician | Diploma in Lab Technician |
X-ray Technician | X Ray Technician Course |
Operation Theatre Assistant | Diploma in Operation Theatre Technology |
Ophthalmic Assistant | Diploma in Ophthalmic Assistant |
வயது வரம்பு
அதிகாரப்பூர்வ விளம்பரங்களைப் பார்க்கவும்
சம்பளம்
Auxiliary Nurse and Lady health Visitors பணிக்கு Rs.14000/– வரை சம்பளம் என அறிவிக்கபட்டுள்ளது
Pharmacist பணிக்கு Rs.15000/- சம்பளம் என அறிவிக்கபட்டுள்ளது
Lab Technician பணிக்கு Rs.13000/- சம்பளம் என அறிவிக்கபட்டுள்ளது
X-ray Technician பணிக்கு Rs.12000/- சம்பளம் என அறிவிக்கபட்டுள்ளது
Operation Theatre Assistant பணிக்கு Rs.8400/- சம்பளம் என அறிவிக்கபட்டுள்ளது
Ophthalmic Assistant பணிக்கு Rs.12000/- சம்பளம் என அறிவிக்கபட்டுள்ளது
Chennai Corporation Recruitment விண்ணப்பிக்கும் முறை
தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் அஞ்சல் மூலமாக விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.
Address: The Member Secretary, Chennai City Urban Health Mission, public Health Department, Ripon Building, Chennai-600003.
விண்ணப்பிக்க கடைசி தேதி 19.01.2023.
விண்ணப்பக் கட்டணம்
விண்ணப்ப கட்டணம் எதுவும் இல்லை
தேர்வு செய்யப்படும் முறை
நேர்காணல் வைத்து விண்ணப்பதாரர்களை தேர்ந்தெடுப்பார்கள்
ஆர்வம் உள்ள விண்ணப்பதாரர்கள் www.chennaicorporation.gov.in இந்த வலைதளத்தில் அறிவிப்பை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அல்லது கிழே குறிப்பிட்ட லிங்க் வாயிலாக விண்ணப்பத்தை பெறலாம்
[sc name=”ads” ][/sc]
[sc name=”ads” ][/sc]