Degree முடித்தவர்களா? தமிழ்நாடு முதலமைச்சர் பெல்லோஷிப் திட்டத்தில் வேலை! 40 பணியிடங்கள் உள்ளன
TNCMGFP ஆட்சேர்ப்பு 2024 | TNCMGFP Recruitment 2024: சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம் துறை Fellowship பதவிக்கான அறிவிப்பை அறிவித்துள்ளது. Tamil Nadu Chief Minister Green Fellowship Program அறிவித்த பதவிகளுக்கு தகுதியான விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. TNCM Green Fellowship Programme அறிவிப்பின்படி மொத்தம் 40 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. … மேலும் விபரம்