ECHS வேலைவாய்ப்பு 2022 – 10 Lab Assistant, DEO மற்றும் பிற காலியிடங்கள்
ECHS வேலைவாய்ப்பு 2022 | ECHS Tamilnadu Recruitment 2022: முன்னாள் ராணுவத்தினரின் பங்களிப்பு சுகாதாரத் திட்டத்தில் Lab Assistant, DEO மற்றும் பிற இதர பணிகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. சென்னையில் உள்ள முன்னாள் ராணுவத்தினரின் பங்களிப்பு சுகாதாரத் திட்டத்தின் மூலம் 10 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அறிவிப்பின்படி 24.04.2022 முதல் 12.05.2022 … மேலும் விபரம்