அண்ணா பல்கலைக்கழகத்தில் கணினி தொழில்நுட்பத் துறையில் Professional Assistant – I பதவிக்கான புதிய அறிவிப்பானது 29.12.2022 அன்று அதிகாரப்பூர்வ வலைத்தளமான www.annauniv.edu ல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த Professional Assistant – I பதவி ஆனது தற்காலிகமானது மற்றும் தினசரி ஊதிய அடிப்படையில் சம்பளம் வழங்கப்படும். அண்ணா பல்கலைக்கழக அறிவிப்பின்படி மொத்தம் 06 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
இந்த Professional Assistant – I பணிக்கான கல்வித்தகுதி B.E/ B.Tech போன்றவைகளாகும். வயது வரம்பு எதுவும் குறிப்பிட படவில்லை. இப்பணிக்கான சம்பளம் ஒரு நாளைக்கு Rs.821/- என்று அறிவித்துள்ளனர். அண்ணா பல்கலைக்கழகம் Professional Assistant – I வேலைக்கு விண்ணப்பிக்க தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் தபால் மூலமாக விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய கடைசி தேதி 18.01.2023அன்று மாலை 5 மணிக்குக்குள் அனுப்ப வேண்டும். மேலும் இப்பணிக்கான விண்ணப்பக் கட்டணம் எதுவும் அறிவிக்கப்படவில்லை. எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு வைத்து விண்ணப்பதாரர்களை தேர்ந்தெடுப்பார்கள்
Anna University Recruitment 2023
நிறுவனத்தின் பெயர் | Anna University |
முகவரி | 12, Sardar Patel Rd, Anna University, Guindy, Chennai, Tamil Nadu 600025 |
அதிகாரப்பூர்வ வலைத்தளம் | www.annauniv.edu |
வேலை இடம் | Chennai |
அறிவிப்பு எண் | No. 002-2022/MIT/Non-Teaching |
அறிவிப்பு வெளியீட்டு தேதி | 29.12.2022 |
கடைசி தேதி | 18.01.2023 |
காலியிடங்கள்
Professional Assistant – I பணிக்கு மொத்தம் 6 காலியிடங்கள் நிரப்ப உள்ளன
கல்வித் தகுதி
முதல் வகுப்பு B.E. Computer Science and Engineering (அல்லது) முதல் வகுப்பு B.Tech. Information Technology படித்திருக்க வேண்டும்
வயது வரம்பு
இப்பணிக்கு வயது வரம்பு எதுவும் குறிப்பிடப்படவில்லை
சம்பளம்
Professional Assistant – I பணிக்கான சம்பளம் ஒரு நாளைக்கு Rs.821/- என்று அறிவித்துள்ளனர்
Anna University விண்ணப்பிக்கும் முறை
விருப்பமும் தகுதியும் உடைய விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தங்களுடைய சான்றிதழ்களை இணைத்து கீழே அறிவிக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும்
முகவரி: The Dean
Madras Institute of Technology Campus
Anna University
Chromepet
Chennai 600044
விண்ணப்பிக்கக் கடைசி நாள் : 18.01.2023
தேர்வு செய்யப்படும் முறை
எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு வைத்து விண்ணப்பதாரர்களை தேர்ந்தெடுப்பார்கள்
ஆர்வம் உள்ள விண்ணப்பதாரர்கள் www.annauniv.edu இந்த வலைதளத்தில் அறிவிப்பை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் விண்ணப்பிக்க தகுதியுடைய நபர்கள் கீழே கொடுக்கப்பட்ட லிங்கில் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.
[sc name=”ads” ][/sc]