பிரதமரின் இணையவழி தேசிய வேளாண் சந்தை திட்டம் 2023 enam Scheme

பிரதமரின் இணையவழி தேசிய வேளாண் சந்தை திட்டம் 2023 | e-NAM (e-National Agriculture Market) Scheme: அனைவருக்கும் வணக்கம் இன்றைய பதிவில் நாம் பாரத பிரதமரின் மக்கள் நல திட்டங்கள் பற்றி பார்க்க போகிறோம் அதில் நாம் இன்று காணப்போகும் திட்டம், இணையவழி தேசிய வேளாண் சந்தை திட்டம் ஆங்கிலத்தில் e-National Agriculture Market (e-NAM) என்று சொல்வார்கள். இந்தத் e-NAM (e-National Agriculture Market) விவசாய வளர்ச்சிக்கான திட்டங்கள் (Schemes for Agricultural Development) கீழ் வரும்.

நேஷனல் அக்ரிகல்ச்சர் மார்க்கெட் (eNAM) என்பது ஒரு இந்திய மின்னணு வர்த்தக போர்டல் ஆகும், இது விவசாய பொருட்களுக்கான ஒரு ஒருங்கிணைந்த தேசிய சந்தையை உருவாக்குவதற்கு தற்போதுள்ள APMC மண்டிகளை வலையமைக்கிறது. சிறு விவசாயிகள் வேளாண் வணிக கூட்டமைப்பு (SFAC) என்பது eNAM ஐ செயல்படுத்துவதற்கான முன்னணி நிறுவனமாகும். விவசாயம் மற்றும் விவசாயிகள் நலன், இந்திய அரசு.

பிரதமரின் இணையவழி தேசிய வேளாண் சந்தை திட்டம் 2023 விபரங்கள்

திட்டத்தின் பெயர் பிரதமரின் இணையவழி தேசிய வேளாண் சந்தை
Scheme Name Pradhan Mantri Fasal Bima Yojana (e-NAM (e-National Agriculture Market))
வகை Government Scheme
பயனாளிகள் அனைத்து விவசாயிகள்
அதிகாரப்பூர்வ வலைத்தளம் https://e-NAM (e-National Agriculture Market).gov.in/
விண்ணப்பிக்கும் முறை APP

தேசிய வேளாண் சந்தை திட்டம் 2023 நோக்கம்

  • நாட்டில் உள்ள 1000 விவசாய மண்டிகளை இணைய வாயிலாக இணைத்து 175 வேளாண் விளைபொருட்களை இதன் மூலம் விற்று உரிய விலை கிடைக்க செய்தல்
  • enam இணையதளம் 8 இந்திய மொழிகளில் உள்ளது
  • enam மொபைலில் செயலி ஆகும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்
  • விவசாய விளைபொருள் காண அன்றைய சந்தை நிலவரம் தெரிந்து கொள்ள வசதியாக தினசரி விலை நிலவரம் பதிவேற்றம் செய்யப்படும்
  • மண்டிகளில் உள்ள விலை பொருள் இருப்பு பற்றிய தகவல் தெரிந்து கொள்ளலாம்
  • விலை பொருளுக்கான பணம் ஆன்லைன் பரிவர்த்தனை மூலம் விவசாயிகளுக்கு பாதுகாப்பான முறையில் செலுத்தப்படுகிறது
  • இடைத்தரகர்கள் ஆதிக்கம் இல்லாமல் விளைபொருட்களை நேரடியாக விற்றுக் கொள்ளலாம்

தேவையான ஆவணங்கள்

  • பெயர், பாலினம், முகவரி, பிறந்த தேதி, கைபேசி எண், வங்கி விபரங்கள் போன்றவை கட்டாயம் தேவை
  • வங்கி கணக்கு புத்தகம் ஏதேனும் அரசு அடையாளச் சான்று போன்ற ஆவணங்கள் தேவை

எவ்வாறு தேசிய வேளாண் சந்தை திட்டம் விண்ணப்பிக்க வேண்டும்

  • அனைத்து விவசாய வண்டிகள் மற்றும் இணையவழி www.enam.gov.in மூலம் கட்டணம் இல்லாமல் பதிவு செய்யலாம்

Read this

Leave a Comment