20000 காலியிடத்தில், நிரந்தர அரசு புதிய வேலை 2022 வந்தாச்சு – Any Degree இருந்தால் போதும்: பணியாளர் தேர்வாணையம் இந்த ஆண்டிற்கான CGL பணியிட அறிவிப்பை, எஸ் எஸ் சி அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் இன்று அறிவித்துள்ளது, இந்த சிசிஎல் வேலை இந்தியாவில் ஒரு மிக முக்கியமான வேலை ஆகும். ஏனென்றால், இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பல்வேறு கலியிடத்திற்கு , ஏதோ ஒரு டிகிரி இருந்தால் போதும் விண்ணப்பிக்க முடியும். எனவே இந்த வாய்ப்பை தமிழகத்தில் அனைவருக்கும் ஒரு முக்கிய வாய்ப்பாகும்.
தற்போது அறிவிப்பின் படி இந்த ஆண்டு 20000 மேற்பட்ட காலியிடங்கள் உள்ளதாக அறிவித்துள்ளனர். இந்த வேலை வாய்ப்புக்கு ஏதோ ஒரு டிகிரி இருந்தால் போதும். ஆன்லைன் வாயிலாக மட்டுமே விண்ணப்பிக்க இயலும். தமிழகத்தில் உள்ள அனைத்து ஆண்கள் பெண்கள் இந்த வேலை வாய்ப்புக்கான கல்வி தகுதி மற்றும் வயது வரம்பு இருந்தால் தாராளமாக விண்ணப்பிக்க முடியும். இந்த விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கான கடைசி நாள் 08.10.2022 ஆகும். மேலும் அனைத்து தகவல்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. அனைத்தையும் சரி பார்த்த பின்னர் சந்தேகங்கள் இருந்தால் கமெண்ட் பாக்ஸில் தெரிவிக்கலாம்.
Combined Graduate Level வேலைவாய்ப்பு 2022 விவரங்கள்
நிறுவனத்தின் பெயர் | Staff Selection commission |
---|---|
பதவி பெயர் | Sub Inspector, Auditor, Accountant, Assistant Accounts Officer, Tax Assistant, and Various Posts |
வகை | மத்திய அரசு வேலைவாய்ப்பு |
மொத்த காலியிடம் | 20000 |
வேலை இடம் | Across India |
தகுதி | Indian Citizen |
அறிவிப்பு எண் | – |
விண்ணப்பிக்கும் முறை | Online |
கடைசி தேதி | 08.10.2022 |
இந்த CGL ஆட்சேர்ப்பு 2022 தமிழக அரசு வேலைவாய்ப்பு 2022 பிரிவின் கீழ் வருகிறது. தமிழக அரசு வேலைவாய்ப்பு 2022 பற்றிய தகவல்களையும் இங்கே பெறுவீர்கள். அரசு வேலைகளில் ஆர்வமுள்ள ஆர்வலர்கள் தொடர்ந்து www.Jobstamilnadu.in ஐ சரிபார்த்து, அனைத்து தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்புகள் மத்திய அரசு வேலைவாய்ப்புகள் , பாதுகாப்பு வேலைவாய்ப்புகள், போன்ற சமீபத்திய தமிழக அரசு வேலைவாய்ப்புகள் 2022 பற்றிய அனைத்து தகவல்களையும் பெறவும்.
CGL அறிவிப்பு 2022 காலியிட விவரங்கள்
Name of Post | Ministry/ Department/ Office/ Cadre | Age Limit |
Assistant Audit Officer | Indian Audit & Accounts Department under C&AG | 18-30 years |
Assistant Accounts Officer | Indian Audit & Accounts Department under C&AG | 18-30 years |
Assistant Section Officer | Central Secretariat Service | 20-30 years |
Assistant Section Officer | Intelligence Bureau | 18-30 years |
Assistant Section Officer | Ministry of Railway | 20-30 years |
Assistant Section Officer | Ministry of External Affairs | 20-30 years |
Assistant Section Officer | AFHQ | 20-30 years |
Assistant Section Officer | Ministry of Electronics and Information Technology | 18-30 years |
Assistant | Other Ministries/ Departments/ Organizations | 20-30 years |
Assistant Section Officer | Other Ministries/ Departments/ Organizations | 18-30 years |
Inspector of Income Tax | CBDT | 18-30 years |
Inspector, (CGST & Central Excise) | CBIC | 18-30 years |
Inspector (Preventive Officer) | CBIC | 18-30 years |
Inspector (Examiner) | CBIC | 18-30 years |
Assistant Enforcement Officer | Directorate of Enforcement, Department of Revenue | 18-30 years |
Sub Inspector | Central Bureau of Investigation | 20-30 years |
Inspector Posts | Department of Post | 18-30 years |
Inspector | Central Bureau of Narcotics | 18-30 years |
Assistant/ Superintendent | Indian Coast Guard | 18-30 years |
Assistant | Other Ministries/ Departments/ Organizations | 18-30 years |
Assistant | National Company Law Appellate Tribunal (NCLAT) | 18-30 years |
Research Assistant | National Human Rights Commission (NHRC) | 18-30 years |
Divisional Accountant | Offices under C&AG | 18-30 years |
Sub Inspector | National Investigation Agency (NIA) | 18-30 years |
Junior Statistical Officer (JSO) | M/o Statistics & Programme Implementation. | 18-32 years |
Statistical
Investigator Grade-II |
Registrar General of India | 18-30 years |
Auditor | Offices under C&AG | 18-27 years |
Auditor | Other Ministry/ Departments | 18-27 years |
Auditor | Offices under CGDA | 18-27 years |
Accountant | Offices under C&AG | 18-27 years |
Accountant/ Junior Accountant | Other Ministry/ Departments | 18-27 years |
Senior Secretariat Assistant/ Upper Division Clerks | Ministry of Electronics and Information Technology |
18-27 years |
Senior Secretariat Assistant/ Upper
Division Clerks |
Central Govt. Offices/ Ministries other than CSCS cadres. |
18-27 years |
Tax Assistant | CBDT | 18-27 years |
Tax Assistant | CBIC | 18-27 years |
Sub-Inspector | Central Bureau of Narcotics | 18-27 years |
கல்வி தகுதி
Name of the Post | Educational Qualification |
Assistant Audit Officer/Assistant Accounts Officer: | Essential Qualifications: Bachelor’s Degree from a recognized University or Institute.
Desirable Qualifications: Chartered Accountant or Cost & Management Accountant or Company Secretary or Masters in Commerce or Masters in Business Studies or Masters in Business Administration (Finance) or Masters in Business |
Junior Statistical Officer: | Bachelor’s Degree in any subject from a recognized University or Institute with at least 60% Marks in Mathematics at 12th standard level; Or Bachelor’s Degree in any subject with Statistics as one of the subjects at degree level. |
Statistical Investigator Officer | Bachelor’s Degree in any subject with Statistics as one of the subjects from a recognized University or The candidates must have studied Statistics as a subject in all the three years or all the 6 semesters of the graduation course |
All Other Post | Bachelor’s Degree from a recognized University or Board |
Age Limit/ வயது வரம்பு
- 18-27 years
- Relaxation as per the Norms
How to Apply For SSC CGL Recruitment 2022?
- “www.ssc.nic.in” என்ற இணையதளத்தில் விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கவும்.
- அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விளம்பரங்களைக் கண்டறியவும்.
- எந்த தவறும் இல்லாமல் அனைத்து விவரங்களையும் நிரப்பவும்.
- தொடர்புடைய அனைத்து ஆவணங்களையும் இணைக்கவும்.
- உங்கள் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும்.
Application Fees
Post Name | Fees |
For General candidates | Rs.100/- |
SC/ ST/ PWD/ EXSM/ Women’s | No Fees |
Selection Process
Tier | Type | Mode |
---|---|---|
Tier – I | Objective Multiple Choice | Computer-Based (online) |
Tier – II | Objective Multiple Choice | Computer-Based (online) |
Tier – III | Descriptive Paper in English/Hindi | Pen and Paper mode |
Tier – IV | Skill Test/Computer Proficiency Test | Wherever Applicable |
Important Dates
விண்ணப்பத்தின் தொடக்க தேதி | 17.09.2022 |
விண்ணப்பத்தின் கடைசி தேதி | 08.10.2022 |
SSC CGL அறிவிப்பு 2022 Application form
இங்கே நீங்கள் பணியாளர் தேர்வாணையம் ஆட்சேர்ப்பு 2022 க்கான அனைத்து இணைப்புகளையும் பெறலாம். மேலும் விவரங்களைப் பெற அதிகாரப்பூர்வ வலைத்தளமான www.hrce.tn.gov.in ஐ தயவுசெய்து சரிபார்க்கவும்.
Notification pdf |
Online Application form |
சமீபத்திய தமிழ்நாடு வேலை வாய்ப்பு |